வைகறை 2004.12.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.12.02
2140.JPG
நூலக எண் 2140
வெளியீடு மார்கழி 2, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • விடுதலைப் புலிகளின் அவசர அழைப்பை அரசு நிராகரிக்கின்றது
  • பூட்டிய வீட்டினுள் நடந்த கத்திக்குத்தில் தம்பதிகளும் குழந்தையும் மரணம்
  • வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
  • உக்ரெய்ன் அதிபர் மொஸ்கோவுக்கு வெளியே ரஷ்ய அதிபருடன் சந்திப்பு
  • யுத்தம் தவிர்க்க முடியாததா?
  • பந்து இப்பொழுது யாருடைய பக்கத்தில்? - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
  • இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியு மின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி அரசியல் வெறுமைக்குள் மேலும் சிறைபட்டுக் கிடக்க முடியாது - மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகள் தலைவர்
  • வட, கிழக்கெங்கும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
  • நான்காம் ஈழப்போர் வெடித்தால் முக்கோண கலவரம் இடம்பெறும் - முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி பஷீர் எச்சரிக்கை
  • ஈ.என்.டி.எல்.எவ். மனோ மாஸ்ரர் கொழும்பில் கடத்தப்பட்டார்?
  • இனக்கலவரத்தைத் தூண்டும் தமிழ்க் கூட்டமைப்புக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் - ஜே.வி.பி
  • சிங்களக் குழுவால் தாக்கப்பட்டு சம்பந்தனின் மகன் படுகாயம்
  • பஸ் வண்டிக்குள் துப்பாக்கிச் சூடு 11 வயது சிறுமி காயம்
  • ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை வற்புறுத்துகிறார் ஜனாதிபதி புஷ்
  • அமெரிக்கா பகிஷ்கரிக்கும் ஐ.நா. திட்டத்திற்கு கனடா 67.4 மில்லியன் ஒதுக்கீடு
  • இலங்கையில் மீண்டும் மரண தண்டனை!
  • பாலஸ்தீன தேர்தலை புறக்கணிக்குமாறு ஹமாஸ் இயக்கம் கோரிக்கை
  • பர்மாவில் ஆங் சன்னுக்கு மேலும் ஓராண்டு வீட்டுக்காவல்
  • இந்தோனேஷிய விமான விபத்தில் 31 பேர் மரணம் 75 பேர் கடுங்காயம்
  • முஷாரப் இரு பதவிகளை வகிக்க உப ஜனாதிபதி அங்கீகாரம்
  • சங்கராச்சாரியாரின் கைதும் திராவிடக் கட்சிகளின் அரசியலும்
  • பிரிவினையை நோக்கி நகரும் உக்கிரைன்
  • இன்ரநெற் உலகமும் எம் சிறார்களும் - நளாயினி தாமரைச்செல்வன்
  • போபால்: தொடரும் விஷவாயுக் கொடூரம்! பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரத்தனத்தை பறைசாற்றும் ஒரு நினைவூட்டல் - Flash Back! - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: மகள்கள் இல்லாத வாழ்க்கை கடினமாக இருக்கிறது - கமல்
  • நாவல் 20: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • நாவல் 21: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: பர்வத மலையில் ஒரு ராஜகுமாரி - தாமரா
  • சிறுவர் வட்டம்:
    • எல்லோருக்கும் கஷ்டம் உண்டு! - ரஷிதா பேகம்
    • இதயம் இல்லாத பெண்! - மீனா
  • விளையாட்டு:
    • கொல்கொத்தா டெஸ்டில் இந்தியா வெற்றி
    • ரப்ரர்ஸ் அணிக்கு இன்னுமொரு தோல்வி! ஒர்லான்டோ 129, ரப்ரர்ஸ் 108
    • ஜிம்பாப்வேக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு மீண்டும் வெற்றி
    • கபில் சாதனையை சமன் செய்தார் கும்ப்ளே
    • டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள்
    • அவுஸ்திரேலிய அணியின் இலகுவான வெற்றிகள் ஏனைய அணிகளுக்கு பேரச்சத்தை ஏற்படுத்தும் - நியூஸிலாந்து கப்டன்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.12.02&oldid=233395" இருந்து மீள்விக்கப்பட்டது