பகுப்பு:அல்ஹுதா
நூலகம் இல் இருந்து
அல் ஹீதா இதில் 80 களின் இறுதியில் முஸ்லீம் மக்கள் சார்ந்த இதழாக வெளியானது. அரசியலுக்கு முதன்மை கொடுக்கப்பட்ட இதழ். சாய்ந்தமருதுவில் இருந்து இந்த இதழ் வெளியானது. பிரதம ஆசிரியராக ஜனாப். எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்கள் இணையாசிரியர்களாக ஜனாப் ஏ.எம்.எம். நஸீர், எம்.எம். ஜமால்தீன், கமர்ஜான் பீபி இருந்தார்கள். இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டம் இந்த இதழை வெளியீடு செய்தது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.