தின முரசு 2000.05.28

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2000.05.28
6944.JPG
நூலக எண் 6944
வெளியீடு மே/யூன் 28 - 03 2000
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம்
  • ஆன்மீகம்
  • வாசக(ர்)சாலை
  • கவிதைப் போட்டி
    • பொழிவு - செ.பிரமிளா
    • இயற்கை அணைப்பில் - சிவம்
    • களிப்பு - மெற்றில்டா மரியதாஸ்
    • ஆனந்த மழை - மல்லிகா பத்மநாதன்
    • அருமை - சிவஸ்கந்தா சசிதரன்
    • (த)கண்ணீர் அஞ்சலி - ஆ.ஜெகதீஸ்வரன்
    • சுகம் - ந.மதி
    • எச்சரிக்கை - மனோ கோபாலன்
    • இதில் எது - ச.மகாலிங்கம்
    • ஓயாத அலை - பிரபா
    • வசந்தம் - என்.எஸ்.முஸம்மில்
  • போர் நிறுத்தப்பிரகடனம் ஏற்படுத்தப்படுமா நோர்வே குழுவினர் முயற்சிக்கலாம் என்று நம்பப்படுகிறது
  • கனடாவில் தமிழர் குழுக்குளின் அடாவடித் தனங்கள் அதிகரிக்கின்றன
  • தபாலகத் தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது
  • கல்முனை ப.நோ.கூ. சங்க மோசடிகள் மலிந்துள்ளன
  • கண்டியில் வெசாக் பண்டிக்கை
  • 'உதயன்' தடை நீக்கப்படும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா உறுதி
  • கண்டி புனித பிரதேசத்தில் மது விற்பனை தடுக்கப்படும்
  • முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி தடை நீக்கம்
  • குடி நீருக்குத் தட்டுப்பாடு
  • திருமலையில் வெசாக் இம்முறை சோபை இழந்தது
  • இனப்பிரச்சனைத் தீர்வில் மலையக மக்களை ஒதுக்கிவிட முடியாது
  • கிழக்குப் பல்கலைக்கழக திருமலைப் பிரிவு மூடப்படும்
  • தகிக்கும் உஷ்ணம்
  • கலகா கல்லூரியின் குறைப்பாடுகள்
  • புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் 14 நூல்கள் ஒரே மேடையில் வெளியீடு
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: இலங்கைத் தமிழர் நெருக்கடியில் கலைஞர் ஆடும் அரசியல் நாடகம் - நரன்
  • செய்திச் சிதறல்
  • அண்டை மண்டலத்தில்: அப்பா வீரப்பனுக்கு
  • பார்வையற்றவர்களுக்கான கம்பியூட்டர் சாப்ட்வேர்
  • சர்வதேச, பிராந்திய ஒத்தாசையுடன் நோர்வேயின் புதிய சமரச முயற்சி - இராஜதந்திரி
  • அதிரடி அய்யாத்துரை
  • இர்விங் வாலஸின் சகலமும் நானே - தமிழில்: நரேந்திரன்
  • அம்மாடி வேண்டாம் அமெரிக்க வாழ்க்கை
  • சிக்கலில் மாட்டிய புத்தகம்
  • உரிமை கோரும் வாரிசு
  • நெஞ்சத்தைக் கிள்ளியவர்
  • வாஜ்பாயால் பிரபலமான பாடகி
  • சின்னஞ் சிறிய பைபிள்
  • பிரிக்கப்பட்ட இரட்டையர்கள்
  • மரம் 1 கூடுகள் 45
  • குண்டழகி
  • வியக்க வைத்த ரொபோ
  • வறட்சியின் கோரப்பிடி
  • சினி விசிட்
  • தேன் கிண்ணம்
    • பேரூந்துப் பயணம் - எஸ்.தேவகி
    • வீட்டில் பூச்சி - பி.சி.அன்ரன்
    • விரைவில் அமைதி - என்.சஹாப்தீன்
    • வாதங்கள் - பாலமுனை வாஹீட்
    • ஏன் வந்தாய் - கிஷ்ஜனர் நந்தக்குமார்
    • மலையக இரத்தம் - எப்.லெனாட்குமார்
  • நெற்றி ஜோதிடம்
  • நில் கவனி முன்னேறு
  • இந்த வாரம் உங்கள் பலன் - ஜோதிடர் கானா
  • சரும நோய்களைத் தவிர்க்க
  • மோனிக்கா என் மோனிக்க (39) -கிளின்ரன் மீண்டும் ஜனாதிபதியானார் - புவனா
  • திருமணமானால் உடல் நலத்தை மறந்து விட வேண்டுமா
  • பாப்பா முரசு
  • சிகப்பு வணக்கம் (27) - ராஜேஸ்குமார்
  • தர்ம யுத்தம் (37)
  • ஈழர்த்தின் இணாயற்ற எழுத்துச் சிற்பி எஸ்.டி.சிவநாயகம் (04) - இரா.பத்மநாதன்
  • அரங்கம் அந்தரங்கம் (58) - கவியரசு கண்ணதாசன்
  • மன்னிக்க வேண்டுகிறேன் - சி.நாகேந்திரன்
  • சூழ்நிலை - மு.கலை
  • தப்பு - எம்.ரமேஷ்
  • கதை எழுதுவது எப்படி - வசந்தி
  • இலக்கிய நயம்: அப்பாவின் மாணாக்கன் - தருவது முழடில்யன்
  • ஸ்போர்ட்ஸ்
  • சிந்தியா பதில்கள்
  • மன்னாதி மன்னன் (07): காடாறு மாதம் நாடாறு மாதம் - இராஜகுமாரன்
  • கா.பூ.கந்தசாமிக்கு சளப்பி கந்தர் எழுதுவது
  • கொடூரம்
  • வளமும் வனப்பும்
  • வெற்றி
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2000.05.28&oldid=244789" இருந்து மீள்விக்கப்பட்டது