தின முரசு 1993.08.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.08.29
5850.JPG
நூலக எண் 5850
வெளியீடு ஓகஸ்ட் 29 - செப்டெம்பர் 04 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • வாசக(ர்)சாலை
  • இராணுவத் தளபாடங்கள் வடக்கில் இறக்கம் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு திட்டம் என்கிறது புலிகள் இயக்கம்! விமானங்கள் நோட்டமிடுகின்றன
  • அகதிகளிடம் கெடுபிடி திருமலையில் சோதனை!
  • கட்டிமுடித்தால் போதுமா? கவனிக்க வேண்டாமா? திரும்பிப் பார்க்கப்படாத பேருந்து நிலையம்! - நிந்தவூர் நிருபர்
  • வருஷாபிஷேக உற்சவம் வெகுசிறப்பான ஏற்பாடுகள்! - குருவாகலையூர் ரமேஷ்
  • சட்டத்தரணிகளுக்கு கட்டணம் வாங்க கட்டுப்பாடு! புலிகளின் நீதிமன்றங்கள் யாழில் ஆரம்பம்! - யாழ் நிருபர் வர்மா
  • கவலைக்கிடமான வைத்தியசாலை கண்டவர் அதிர்ந்தனர்! கவனிப்பதாகக் கூடினர்!!
  • இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு விழா! மிரட்டலை மீறி அயோத்தியில் சாதனை!
  • மட்டக்களப்பில் விசர் நாய்கள் தாண்டவம்! தடுப்பூசி போட வேண்டியவர்கள் எங்கே?
  • ஸ்ரீ ராகவேந்தர் விழா
  • செயற்கை மழைக்கு செல்வி உத்தரவு! தலைக்கு மேலே தொங்கும் வாள் இறங்குமா? - தமிழகத்திலிருந்து ஏழுமலை
  • ஒரு வீதி நதியாகிறது! - கிண்ணியா நிருபர்
  • வரவேற்கவிருந்தனர் - வரமுடியவில்லை! - கண்டி நிருபர்
  • புகார் பெட்டி
    • தபாலட்டை தட்டுப்பாடு!! - மா.யோகராஜன் (அக்கரைப்பற்று -08)
    • வெல்லத் தமிழ் மெல்லத் தேய்க்கிறதோ? - பங்கஜா தவயோகநாதன் (நிந்தவூர்)
    • எடுத்துச் சொல்லியும் கிடைக்காத உதவிகள் - முத்துமாதவன்.ஜே.பி
    • விரயமாகும் மின்சாரம் பகலில் எரியும் மின்விளக்குகள்! - எம்.சி.கலீல் (கல்முனை -05)
    • தீருமோஒ இந்தக் குறை - எஸ்.பி.சந்திரகுமார் (ஹொப்டன்)
    • பொகவந்தலாவை பொலிவூட்டப்படுமா? - சோ.ஸ்ரீதரன் (பொகவந்தலாவை)
    • பருவகாலச் சீட்டைக் காட்டினால் புருவம் உயர்த்தி சீறுகிறார்கள்! - கந்தையா விநாயகமூர்த்தி (வெதமுள்ள)
  • எக்ஸ்ரே ரிப்போர்ட்: உள்ளூராட்சித் தேர்தல்களின் உள்நோக்கம் என்ன? - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • இறங்கி வருகிறார் இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்த அமைப்போடு பேச விரும்புகிறார்கள்! மத்தியகிழக்கு பிரச்சினையில் மற்றொரு கட்டம்!!
    • நெருக்கடியில் யெல்ட்சின்!
    • கண்ணுக்கெட்டாத தொலைவில் தீர்வுகள்! கண்ணுக்கு தெரிபவையோ எலும்புக் கூடுகள்!!
  • நமது ரவுண்டப்: காரில் தேடிவந்த பைங்கிளி - ஒற்றன்
  • இந்தியா போய் தென்னாபிரிக்கா வந்தது அலசுவது - இராஜதந்திரி
  • தகவல் பெட்டி
    • அதிர்வெடியாக வெளியான செய்தி! அடித்துச்சொல்கிறார்கள் கென்னடி சாகவில்லை!!
    • ஏழு பொலிசாரை தாக்கியது இரை தேடி அலைகிறது வெல வெலக்க வைக்கும் மனித் ஓநாய்!! ஒழி அல்லது ஒழிந்து போவாய் ஓநாய் தேடப்படுகிறது!
  • லேடிஸ் ஸ்பெசல்
    • நீங்களும் தைக்கலாம்: ரியூனிக் கோட் - உமா மனோகரன் (பாரிஸ் ஈழநாடு)
    • அழகுக் குறிப்புக்கள்
    • வீட்டுக் குறிப்புகள்
    • சமைப்போம் சுவைப்போம் ஆக்கித் தருபவர் - அன்னபூர்ணா
    • அள்ளி முடியுங்கள்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
    • முரட்டுப் பையன்
    • காடுகளை அழித்தல் கூடாது - ஏ.நஜீம் (அக்கரைப்பற்று -01)
    • நான்கு வகைகள் - செல்வி.த.சர்வேஷ்வரி (நுவரெலியா)
    • இங்கே இவை
    • தேசியக் கொடிகளில் இப்படியும் உண்டு? - பா.ஷிப்ரியா (ஹப்புத்தலை)
    • என்ன காரம்?
    • கட்டெறும்பு - கே.யாழினி (புஸ்ஸல்லாவை)
    • படைப்புக்களும் - படைத்தவர்களும் - கே.இராமச்சந்திரன் (தலவாக்கொல்லை)
  • மினிக் கதை: காதல் - மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
  • இந்த வாரம் உங்கள் பலன் - சோதிட மாமணி 'தில்லை'
  • மருத்துவ + விந்தைகள்
    • புதிய கருவி அறிமுகம்!
    • புன்னகை ஒன்றே போதுமா! நோய்கூட தூர விலகுமே!!
    • கர்ப்பிணியா நீங்கள்? கவனியுங்கள் இதனை!
    • இந்தக் குறிப்புகளைப் படியுங்கள் வைத்திய செலவு மிச்சமாகும்!
    • நீரிழிவா உங்களுக்கு? கறுவா கை கொடுக்கிறது!
  • குட்டிக் கதை: "யார் பாவம்?" - ஷ்ர்மிளா இஸ்மாயில் (கண்டி)
  • புதுமைத் தொடர் அத்தியாயம் -9: கண்ணே மதுமிதா - ரசிகன்
  • சிந்தியா பதில்கள்
  • பேனா நண்பர் அரங்கம்
  • சிறுகதைகள்
    • 'குழந்தைக்காக' - வை.நிரு
    • ஓவியக் காதல் - எஸ்.ஏ.உதயன் (மன்னார்)
  • நிமிடக் கதை: இரவுக்குள் எத்தனை கரும்புள்ளிகள் - எம்.சுரேஷ் (கொழும்பு வளாகம்)
  • அரைப்பக்க கற்பனை இதழ் காதுல பூ அரைப்பக்க சுவாரசியம்
    • அமுதரின் சிலைக்கு பிரபா சூட்டிய மாலை!
    • பாசிசப் புலிகள் அல்ல பாசப்புலிகள்
    • நீரை விடு அல்லது சாகவிடு! பிரபல நடிகர் உண்ணும் விரதம்
    • இனப்பிரச்சினைக்கு முக்கிய அரசியல் தீர்வு! கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்படும்!!
    • சினிமா: திரையுலகில் மீண்டும் ஜெயலலிதா
    • ஸ்போர்ட்ஸ்: நடுநிலை தவறாத நடுவர்கள்! இலங்கையருக்கு பாராட்டுக்கள்!
  • இலக்கிய நயம்: இசையாகிவிட்டவள்!
  • தேன் கிண்ணம்
  • ஆன்மீகம்
    • நிரந்தர வெற்றி எது?
    • வாக்கின் பிரகாரம் வாழ்ந்து காட்டியர் - மெளலவி அல்ஹாஜ் ஐ.ஏ.காதிர்கான் (தீனி)
    • ஆறுதல் தர வல்லவர்
    • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி பிற மத அறிஞர்களின் கருத்துரைகள் - தொகுப்பு: எம்.எச்.எம்.ஹாரித்
  • ஸ்போர்ட்ஸ்: இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்ற கெப்லர் வெஸ்ஸல்ஸ்! - பிரட்மனமானி
  • கவிதை: போனால் போகட்டும் போடா - தொகுப்பு: அ.லதா கலஹா
  • கோழிச் சோறும் கிளறல்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.08.29&oldid=240962" இருந்து மீள்விக்கப்பட்டது