தினக்கதிர் 2001.10.19

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.19
6551.JPG
நூலக எண் 6551
வெளியீடு ஐப்பசி - 19 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • மட்டக்களப்பில் தமிழர் கூட்டணியில் நால்வரும் ரெலோ, த.காங்கிரஸில், தலா இருவரும் போட்டி
  • புலிகளின் வாகனத்தை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்: ஒரு பொது மகன் காயம்
  • மட்டக்களப்பு திறந்த பல்கலைகழக மாணவன் கைது
  • நெடுந்தீவு பொலிஸ் காவலரண்கள் மீது தாக்குதல் ஊர்காவல் படையினர் பலி எட்டுப் பேர் காயம்
  • கவிஞர் எஸ்போஸ் வவுனியாவில் கைது
  • பொறுப்புணர்வுடன் செயற்படுக
  • கழுத்து நெரிக்கப்பட்ட பேனாவின் ஓராண்டு நினைவு தினம் - ஜி.நடேசன்
  • நிமால் கொலைக்கு காரணமானவர்களுக்கு யாழ் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - யாழ்.பல்கலையில் யுக்திய ஆசிரியர்
  • தபால் மூல வாக்கெடுப்பு விண்ணப்பம்
  • தலைமைத்துவத்தை துணிந்து ஏற்கும் பக்குவத்தை கூட்டுறவுச் சங்கம் வழங்கும்
  • கல்முனை றோட்டரிக் கழக ஆதரவில் கருத்தரங்கு
  • விழிப்புக் குழு உறுப்பினர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
  • உலக வலம்
    • மூடுபனியில் ஊடுருவி சரமாரியாக குண்டு மழை காபூல் காந்தகாரை குறி வைத்துத் தாக்குதல்
    • அமெரிக்க நாடாளுமன்றில் அந்த்ராக்ஸ் பீதி நாடாளுமன்ற தற்காலிகமாக மூடப்பட்டது
    • பின்லேடனை நடுநிலை நாடு ஒன்றிடம் ஒப்படைக்க தலிபான் தயார்
    • இந்தியா பாகிஸ்தான் எல்லையில் படைகள் குவிப்பு மீண்டும் மோதல் அபாயம்
  • ஐ.தே.கட்சியுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை ஸ்ரீ.மு.கா. இரத்துச் செய்ய கோரிக்கை
  • கலைமகள் விழாவில் கிற்றார் இசை நிகழ்ச்சி
  • நூல் வெளியீட்டு விழா
  • கொழும்பில் பொ.ஜ.முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிட கதிர்காமர் மறுப்பு
  • பெரிய கல்லாறு வைத்தியசாலை கற்பக வினாயகர் கும்பாவிஷேகம்
  • மட்டக்களப்பு இலங்கை வங்கிக்கிளை கணனி மயர் படுத்தப்பட்டுள்ளது
  • தேர்தல் கள கருத்தரங்கு: தேர்தலில் முன்னும் பின்னும் மக்கள் விரும்புவது இனப்பிரச்சினை தீர்வையே - ஜி.விஜயதர்ஷன்
  • முப்பெரும் தேவியருக்கும் மும்மூன்றும் திருவிழாவாம் - ஸ்ரீ.நா.சிவபாலன் குருக்கள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • சக்தி (டி.வி., எ வ்.எம்.) காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2001 இதுவரை நடைபெற்ற காலிறுதிப் போட்டிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்
    • ஒலிம்பிக் நினைவுகள் 42: உயரம் பாய்தல் ஆண் பெண் இரு பிரிவிலும் மேற்கு ஜேர்மனி வெற்றி
  • வாசகர் நெஞ்சம்
  • சகல தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைந்து போட்டியிடுமாறு மனித நேய அமைப்பு கோரிக்கை
  • தொழில் பயிற்சி தகுதி காண் பரீட்சை
  • பகுப்பாய்வின் போது கைக்குண்டு வெடித்து ஒரு பெண் பலி
  • மகளுடன் காணாமல் போன மனைவி
  • சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழைச் சேனை கடலோரங்கள் அபிவிருத்தி
  • தொண்டர் ஆசிரிய சங்கத்தின் கண்டன ஒன்று கூடல்
  • கல்முனை ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டதாக அறிவிப்பு நீண்டகாலப் பிரச்ச்஽னை மீண்டும் தேர்தல் காலத்தில் சூடுபிடிக்கிறது
  • அலிசாகிர் மௌலானாவை வேட்பாளராக நிறுத்தக் கோரிக்கை
  • வன்னிக்கான எரிபொருள் தட்டுப்பாட்டை ஆட்சேபித்து உயர்நீதி மன்றில் வழக்கு
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.19&oldid=243505" இருந்து மீள்விக்கப்பட்டது