தினக்கதிர் 2001.04.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.30
6532.JPG
நூலக எண் 6532
வெளியீடு சித்திரை - 30 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • மேலும் 26 படையினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கையளிப்பு
  • நோர்வே எரிக்சொல்ஹெய்ம் இன்று மீண்டும் கொழும்பு வருகிறார் பேச்சுக்கு முன் உடன்பாடு காண முயற்சி
  • பட்டிருப்பு பாலத்தில் படை தீவிர சோதனை
  • விமானத் தாக்குதலை அரசு உடன் நிறுத்த வேண்டும் யாழ் மாண்வர் ஒன்றியம்
  • கண் மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை நிறுத்துங்கள் - ஜோசப் எம்.பி
  • அரசும், புலிகளும் சம்மதித்தால் நாம் உதவத் தயார்
  • அரசாங்கமே முழுப் பொறுப்பு சந்திரசேகரன் எம்.பி
  • அழிவா? அமைதியா?
  • உதட்டில் தீர்வுப் பொதி உள்ளத்தில் தீச்சுவாலை - அங்கதன்
  • போலி டாக்டர் பத்து வருடமாக நடத்திய மருத்துவமனையை மூடிவிட உத்தரவு
  • கன்னன்குடாவில் இணைகரம் சஞ்சிகை வெளியீடு
  • அவர்களைத் திருப்திப்படுத்த அரசு போரை நடத்துகிறது - சாடுகிறார் ஹிஸ்புல்லா
  • நான் பேசியது இது தான் மௌலானா விளக்கம்
  • தொண்டராசிரியர்களின் நியமனமும் அதிகாரிகளின் உறுதி மொழியும்
  • போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பில் 29 பேர் கைது
  • உலக வலம்
    • ஓய்வு பெறுவதாக அறிவித்த முரசொலி மாறன் தி.மு.க வெற்றிக்கு பிரசாரம் செய்வார்
    • காஸா தென் பகுதியில் அரபாத் பிரிவு மோட்டார் தாக்குதல்
    • நாகலந்திலும் போர் நிறுத்தம்
    • அல்ஜீரியாவில் கிளர்ச்சி அணியுடன் படை மோதல்
    • விண்வெளி செல்லும் சுற்றுலாப்பயணி
  • கருத்தரங்கு: இலங்கைத் தமிழரிடையே நச்சு விதை விதைக்கிறார்கள் நிஜங்களை விடுத்து நிழல்களுக்காய் அழும் தமிழ்ச் சமூகம் - பி.ஆர்.சந்திரன்
  • வ.அ. இராசரத்தினம் தனி மனிதனாக அல்ல ஒரு இலக்கியமாகவே வாழ்ந்தாவர் - மைக்கல்
  • இளஞ்சிட்டுக்கள்
  • விளையாட்டுச் செய்திகள்
    • 79வது சர்வதேச கூட்டுறவுதின விழா மட்டக்களப்பு மாவட்டப் போட்டி முடிவுகள்
    • கல்லடி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி
  • வாசகர் நெஞ்சம்
  • போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளுடன் பேச்சு நடத்த அரசு தயார்
  • மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் மேதினக் கூட்டம்
  • மட்டக்களப்பு கூட்டுறவுப் பணியாளர் இன்று அடையாள உண்ணாவிரதம்
  • மேதின ஊர்வலத்தில் ஆட்டோ சாரதிகள் இல்லை
  • ஆசிரியர் கலாசாலை நேர்முகப் பரீட்சை
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.30&oldid=243486" இருந்து மீள்விக்கப்பட்டது