பகுப்பு:மௌனம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 16 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மௌனம் இதழ் 1993 மே - ஜூலை இல் பிரான்ஸ் இல் இருந்து வெளியானது. கலை இலக்கிய முத்திங்கள் இதழாக இந்த இதழ் வெளியானது. கி.பி. அரவிந்தன் இந்த இதழை தொகுத்து வெளியீடு செய்து வந்தார். சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள், மேலைதேசத் து இலக்கியங்கள், நேர்காணல்கள், அரசியல் கட்டுரைகள், சமூகம் சார் கட்டுரைகள், சினிமா என தரமான பல ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"மௌனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மௌனம்&oldid=183438" இருந்து மீள்விக்கப்பட்டது