நிறுவனம்:கிளி/ கரைச்சி வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ கரைச்சி வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக முருகன் எழுந்தருளியுள்ளார்.