நாளை

நூலகம் இல் இருந்து
தகவலுழவன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:59, 4 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{Multi|வாசிக்க|To Read}}: -<!--ocr_link-->* [http://noolaham.net/project/01/91/91.html நாளை (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாளை
91.JPG
நூலக எண் 91
ஆசிரியர் தியாகலிங்கம், இ.
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மித்ர
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 200

வாசிக்க

நூல் விபரம்

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.


பதிப்பு விபரம்

நாளை. இ.தியாகலிங்கம். சென்னை: மித்ரவெளியீடு, 1வதுபதிப்பு, ஏப்ரல் 1999. (சென்னை 600024: Mitra Book Makers) 200 பக்கம். விலை: இந்திய ரூபா 60. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 684)

"https://noolaham.org/wiki/index.php?title=நாளை&oldid=235586" இருந்து மீள்விக்கப்பட்டது