ஆளுமை:மலர்விழி, கெங்காதரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 10 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மலர்விழி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மலர்விழி
பிறப்பு
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மலர்விழி, கெங்காதரன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்த கலைஞர். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தராதரப் பரீட்சியைில் சித்தி பெற்றவர். சோலைக்குயில் அவைக்காற்று களத்தில் இணைந்து பயிற்சிபெற்று சிறந்த நடிகையாகவும், நெறியாளராகவும் செயற்பட்டார். முயலார் முனைகிறார், வான்விளிம்பில் நட்சத்திரம், கோவலன் கண்ணகி, நிலவு, பாதம் போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளதுடன் அவற்றில் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.