அமுது 2000.11-12 (3.2)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமுது 2000.11-12 (3.2)
10617.JPG
நூலக எண் 10617
வெளியீடு நவம்பர்-டிசம்பர் 2000
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மனோரஞ்சன், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • அமுத வாச....ல் கடிதம்
  • நல்லதோர் வீணை செய்தே... - ஆ-ர்
  • கடலின் கதாநாயகன் - விசித்திரா
  • நெற்றிக்கண்: தமிழ்க் கட்சிகளே! மூன்றாவது கண்ணைத் திறவுங்கள்! - நக்கீரன்
  • வாசலைத் தாண்டிய கடிதங்கள்
  • தேசிய அரசியலில் சிறுபான்மை இனஙக்ள்... - டாக்டர் அஸ்கார் அலி என்ஜினியர் 'அமுது'க்கு விசேட பேட்டி
  • அரசியலரங்கம்
  • அனன்ஸியும் மலைப்பாம்பும்
  • நாடக உலகம்
  • உம்பர்ட்டோ ஈகோ
  • காதல் தொடர்: பறவைகளும் சிறகுகளும் - கனிமொழி
  • கவிதைகள்
    • யார்...? யாருக்கு...? - அனார்
    • பெண்கள் - எம். அமலராஜ்
    • தூரத்துத் துருவங்கள் - மருதமைந்தன்
    • சிரிப்பொலி - இராகிதாசன்
    • காத்திருப்பு - J. M. T. றொட்ரிகோ
    • நன்றிகெட்டோர் - ஏறாவூர் றஸ்ஸாக்
  • அடங்குமா டெங்கு? - எம். எச். பதி-யுஸ்-ஸமான்
  • இன்டர்நெட்டிலிருந்து... குட்டிக்கதை: எல்லாம் தெரிந்தவன் - கோ. ராஜலட்சுமி
  • ஆத்மதரிசனம் - கோபிகிருஷ்ணன்
  • தாய்நாட்டுக்குள் ஒரு "செந்தமிழ் நாடு"
  • அவளின் கதை... - எம். எச். பதி-யுஸ்-ஸமான்
  • உலகம் பல தினுசு
  • மக்களின் மனோபாவம் மாற வேண்டும்! - விசித்திரா
  • பேரறிஞரின் பேச்சுவன்மை
  • பிந்துனுவெவ படுகொலை - எஸ். மனோரஞ்சன்
  • திரைப்பட இயக்குனர் சேரன் நேர்காணல் - நேர்கண்டவர்: இளையதம்பி தயானந்தா
  • நோயற்ற: பார்வை ஒன்றே போதுமே... - Dr. J. ஞானசெல்வன்
  • நூல் அறிமுகம் - நூலாய்வு: மாணிக்கவாசகன்
  • 'தன்னுடன் தானே மோதும்' தலைவரின் மாவீரத்தின் உரை!
"https://noolaham.org/wiki/index.php?title=அமுது_2000.11-12_(3.2)&oldid=253046" இருந்து மீள்விக்கப்பட்டது