2002 நிகழ்வுகள்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 10 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "வேலனை" to "வேலணை")
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
2002 நிகழ்வுகள்
5342.JPG
நூலக எண் 5342
ஆசிரியர் -
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வீரகேசரி வெளியீடு
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் 240

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • அன்புடன்... - வி. தேவராஜ் (தொகுப்பாசிரியர்)
  • வீரகேசரி முதல் வெளியீடு
  • தமிழர் தம் உரிமைக்குரல் வீரகேசரி நாளிதழ்
  • புதிய மாற்றங்களுக்கு வித்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தன் - முகிலன்
  • இலங்கைக்கு இன்று தேவை ஒரு நீலகண்டன்! நிச்சயமாக அதற்கு நோர்வே போதாது!! - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • தமிழுக்கு நோபல் பரிசு எட்டாக் கனிதானா? - கலாநிதி நா. கண்ணன் (ஜேர்மனி)
  • அரசு - புலிகள் கைதிகள் பரிமாற்ற நிகழ்வுகள் சில
  • கடந்தகால இராணுவ மேலாண்மை நிகழ்கால அரசியல் மேலாண்மைக்கு வழிவிட்டுள்ளது - கபிலன்
  • அரசியல் போருக்குள் விடுதலைப் புலிகள் - சத்திரியன்
  • சமாதான சூழலுக்குள்ளும் குழப்ப நிலையில் படைத்தரப்பு - சுபத்ரா
  • சமாதானமென்றால், சயனைட் குப்பிகளும் தற்கொலை அங்கிகளும் விடைபெறும்!!! - வி. தேவராஜ்
  • சமாதான சகவாழ்வா? தனி அரசா?
  • புதிய பாதையை தேடும் மலையகம் - மலையரசன்
  • கவிதைகள்
    • புத்தாண்டே பொலிந்தே வாராய்! - கவிஞன் வேலணை வேணியன்
    • எது கவிதை? - இ. ஜெயராஜ்
  • சமா தானத்துக்காக மன்றாட்டம்
  • வடக்குத் தெற்கு உறவுப் பாதை A-9
  • பிரதமர் யாழ். விஜயம்
  • மலையக மக்கள் வீட்டுரிமையை வென்றெடுத்தாக வேண்டும் - பெ. முத்துலிங்கம்
  • கல்வி ஒரு நோக்கு - பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
  • தமிழர்களுக்கான உரிமைகளை மறுக்க சிங்கள தலைமைகளின் இந்திய திக் விஜயம் - சி. வி. விவேகானந்தன்
  • தமிழீழ விடுதலைப்புலிகளின் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு அறிக்கை
  • கொலைக்களங்களாக மாறிவரும் நாட்டின் கல்வி நிறுவனங்கள் - எம். எஸ். அமீர்ஹுசைன்
  • விடுதலைப் புலிகளின் நீதிமன்றங்கள் - எஸ். ஜெயானந்தமூர்த்தி
  • தமிழ் மக்கள் நீதிகோரி எங்கு போவது? - தேனாடான்
  • மலையகத்து கடதாசிப் புலிகளால் மாற்றம் காணமுடியுமா? - சுவின்
  • மாலுமி இல்லாத கப்பலாக மலையகம் - வி. தேவராஜ்
  • தாய்லாந்திற்கு அப்பால் புலிகளுடன் வேறாகப் பேசவேண்டிய தேவை உள்ளது - நெளஷாட்சம்சுடீன்
  • தமிழ் - முஸ்லிம் உறவு - அக்கரை சாமந்தி
  • அமெரிக்கா 18ஆம் நூற்றாண்டில் வன்முறை மூலமே பிறந்தது - வி .ரி. தமிழ்மாறன்
  • இனப்பிரச்சினை தீர்வில் இன்னொரு முன்மாதிரி பெல்ஜிய ஆட்சி முறைமை - மதுரன்
  • தீர்வு காணும் பொறுப்பு சிங்கள மக்களிடமே உள்ளது - சந்திப்பு: எஸ். என். ஆர். பிள்ளை
  • இன்றைய சமாதான முயற்சி எமக்குக் கிடைத்துள்ள இறுதிவாய்ப்பு! - நேர்காணல்: ஆர். பிரியதர்ஷினி
  • ஆசியாவில் ஜனநாயகம் தழைக்குமா? - பி. முத்தையா
  • தமிழரின் சரித்திரத்தை ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடு ஓவியர்களுக்கும் உண்டு - சந்திப்பு: லெ. முருகபூபதி
  • தாய்லாந்தில் உலாவரும் தமிழ்ப் பாடல்கள்!
  • பயங்கரவாதப் பூச்சாண்டிக்குள் உலகம் 2002 - பிரதாப்
  • சைவத்தின் அறத்தின் தவப்புதல்வி தங்கம்மா அப்பாக்குட்டி - கனகசபாபதி நாகேஸ்வரன் (சப்ரகமுவ பல்கலைக்கழகம்)
  • உலக எழுத்தாளர்கள் வரிசையில் எல்பெயா கெமு!
  • பணம் வசூலிக்கும் ஒரு புதிய பரம்பரை - வல்லைச்செல்வன்
  • சுவிஸ் அரசின் விருந்தினர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸிலிருந்து கல்லாறு சதீஸ்
  • கடல் கடந்து சென்றுவிட்ட நம் நாட்டுத் தமிழ்ச் செல்வங்கள்! - இராஜ. தர்மராஜா
  • முஸ்லிம் மக்கள் பிளவுபடுவது பேரினவாதிகளுக்கே சாதகமாகும் - ஜி. நடேசன்
  • இலங்கையில் இனி யுத்தம் வராது அமைதி வழியில் நாடு முன்னேறும் - எஸ். எம். கார்மேகம்
  • இலங்கையின் ஒரு சமூகம் இனப்பிரச்சினையால் அழிகிறது! - தமிழ்த்தங்கை கேகாலைமலர்
  • காலடியில் இயமனாக காத்திருக்கும் கண்ணி வெடிகள் - பி. மாணிக்கவாசகம்
  • தாய் - மகன் உறவு போன்றே தந்தை - மகள் உறவும் புனிதமானது! - ஆர். பிரியதர்ஷினி
  • சிதைவுகளிலிருந்து புத்துயிர் பெறும் யாழ்ப்பாண பொது நூலகம் - வி. எஸ். துரைராஜா
  • மகாத்மா காந்தியின் மனம் கவர்ந்த ரஸ்கின்
  • சரோஜா, சின்னத்தேவதை நித்தியவாணி
  • செவ்வாய்க்கிரகவாசி ஆணும் வெள்ளிக்கிரகவாசி பெண்ணும்! - டாக்டர் சி. அருள்ராமலிங்கம்
  • வன்முறைக்கு பயந்து ஒதுங்குபவள் பெண் இல்லை - மல்லிகா
  • மலையகத்தில் பெண்களின் கல்வி மீண்டும் பின்னோக்கிச் செல்லும் அபாயம் - ஆர். பாரதி
  • புத்தரின் பெயரால் - சத்தியன்
  • யாழ்ப்பாணத்தில் சமாதான சூழலுக்குள் ஓர் கானமழை! - ரேணுகா பிரபாகரன்
  • ஈழத்து இலக்கிய வரலாற்றில் கே. கணேஸ் ஒரு சகாப்தம் - தெளிவத்தை ஜோசப்
  • இலங்கைத் தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது - என். கே. மகாலிங்கம்
  • கலை பண்பாட்டுத் துறையில் புதியதொரு தொடக்கமாக..... - செ. யோ
  • தமிழும் குழந்தை இலக்கியமும் - யோ. சுந்தரலட்சுமி
  • கலைப் பொருட்களில் எம்மவருக்கு பற்றில்லை! - கோ. கைலாசநாதன்
  • சிறுகதை
    • நீலா - செ. யோகநாதன்
    • பெண் ஒன்று கண்டேன்! - தரு அரவிந்தன்(கனடா)
  • ஈழத்தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிர்த்தும் கம்பன் கழகத்தின் முத்தமிழ் விழாக்கள் - ச. பாஸ்கரன்
  • உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு 2002 மாநாடும் அதன் பெறுபேறுகளும் - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • தமிழ் ஆண்டுக்குரியது திருவள்ளுவர் ஆண்டா? தொல்காப்பியர் ஆண்டா? - தமிழவேன் இ. க. கந்தசுவாமி
  • சிறுகதையாளன் எஸ். அகஸ்தியர் - செ. யோ
  • சிங்களத்திரைப்படங்கள், தொடக்கமும் தொடர்ச்சியும் - சஞ்சயன்
  • நீதிமன்றத் தீர்ப்பினால் புத்துயிர் பெற்ற "பெளர்ணமி நிலவில் மரணம்" - ஜி. ரி. கேதாரநாதன்
  • தமிழ் திரைப்படங்கள் நேற்றும் இன்றும் இனியும் - சஞ்சயன்
  • அன்னை தெரெசாவுக்கு புனிதர் பட்டம் - சந்திரலேகா
  • இலங்கையில் ஐ. சி. சி. மினி உலகக் கிண்ணம் 2002 - சண்முகலிங்கம் சுரேந்திரன்
  • உலக கால்பந்தாட்ட போட்டி - எஸ். சிவகுமார்
  • 2003 ஆண்டு ராசி பலன்கள் - வித்வான் வே. லட்சுமணன்
  • குருதி வடித்த பேனாக்கள் - எரிமலை
  • 2002 நிகழ்வுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=2002_நிகழ்வுகள்&oldid=148649" இருந்து மீள்விக்கப்பட்டது