யா/ தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 2012

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யா/ தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 2012
12418.JPG
நூலக எண் 12418
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2012
பக்கங்கள் 176

வாசிக்க

உள்ளடக்கம்

  • பாடசாலைக் கீதம்
  • ஆசியுரை - ஆறுமுகசாமி ஐயர் சிவசண்முகம் ஐயர்
  • ஆசிச் செய்தி - பொன் புவனேநந்திரஐயர்
  • அதிபரின் வாழ்த்துச் செய்தி
  • இணை இதழாசிரியர்களின் உள்ளத்திலிருந்து ...
  • வடமாகாண கல்வி அமைச்சு செயலாளரின் வாழ்த்துச் செய்தி
  • வாழ்த்துரை - சுந்தரம் டிவகலாலா
  • வாழ்த்துரை - நடராஜா அனந்தராஜ்
  • வாழ்த்துரை - திரு. சி. நந்தகுமார்
  • வாழ்த்துச் செய்தி - திரு. ச. ஸ்ரீராமச்சந்திரன்
  • வாழ்த்துச் செய்தி - திரு. வ. கணேசமூர்த்தி
  • வாழ்த்துச் செய்தி - திரு. மு. உதயகுமார்
  • வாழ்த்துரை - கனகராஜா ஜெயராஜா
  • வழ்த்துச் செய்தி - தொண்டமானாறு நற்பணி மன்றம், லண்டன்
  • வாழ்த்துச் செய்தி - கனடா நலன்புரிச்சங்கம், கனடா
  • வாழ்த்துச் செய்தி - பயோதரியம்மா இராசசேகரம், லண்டன்
  • பாடசாலை வரலாறும் வளர்ச்சியும் - ந. அரியரத்தினம்
  • என் நினைவுகள் ... - சீ. ஞானேஸ்வரன்
  • பசுமை நினைவுகள் - செல்வி. என். வேலுப்பிள்ளை
  • எங்கள் காலம் - திரு. நா. மகேந்திரராஜா
  • நினைவில் வாழ்பவர்கள் - இ. சடாட்சரதேவி (குந்தவை)
  • எங்கள் அதிபர்களும் ஆசிரியர்களும் - வசந்தாதேவி கண்ணன்
  • மலர்ச்சியும் மறுமலர்ச்சியும் - இ. சிறீதரன
  • இயற்கை சூழ்ந்த வித்தியாலயம் - திருமதி வ. வீரகுலசிங்கம்
  • வந்ததே நூற்றாண்டு விழா - திருமதி வினோதினி பாலேந்திரா
  • நூறு அல்ல ஆயிரமாய் - எஸ். சண்முகவரதன்
  • A STAFF MEMBER SPEAKS FROM HIS HEART - MR. R. UTHAYASANKAR
  • FIRST PRESIDENT'S SCOUT - A PUPIL OF THIS SCHOOL - K. V. SAMY
  • அறநெறிப் பாடசாலை - திருமதி. தமிழ்ச்செல்வி மதியழகன்
  • எண்ணி எண்ணி வியக்கின்றேன் - இ. இரகுநாதன்
  • கல்வி அடைவு மட்டுமா? - திரு. கு. ரவீந்திரன்
  • இலங்கையில் பத்து வருடங்கள் இந்தியாவில் பத்து வருடங்கள் ஆனால் ... - வ. கிருஷ்ணமூர்த்தி
  • ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க சிதம்பரத்திலிருந்து அதிபர் உட்பட ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர் ... - இ. சிவகுமாரன்
  • நூற்றாண்டு காணும் வித்தியாலயம்
  • திருமுறைகளின் உள்ளடக்கம் - ஒரு குறிப்பு - பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
  • ஒல்லாந்தர் காலத் தமிழ்க் கல்வெட்டு உடுப்பிட்டியில் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்
  • மண்ணின் மகிமை - ந. அரியரத்தினம்
  • யாழ்ப்பியலுக்கு ஓர் அறிமுகம் - பேராசிரியர் ம. இரகுநாதன்
  • இலங்கைத் தமிழ்ச் சினிமா பற்றிய சில குறிப்புக்கள் - நந்தினி சேவியர்
  • ஈழத்தமிழ் நாவல் வளர்ச்சியில் 'ஒரு பூ' என்றொரு நாவல் - பேராசிரியர் செ. யோகராசா
  • க. பொ. த (உ / தர) பாடத் தெரிவும் Z புள்ளியும் - சமரபாகு சீ. உதய்குமார்
  • பட்டம் விடுதல் : பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்கான ஒரு விளையாட்டு மற்றும் கலையாக - திரு. இ. இராஜேஸ்கண்ணன்
  • ஆன்மீகம் - திருமதி ஜெ. பகீரதன்
  • துரித உலகமயமாக்கலும் தேசிய பொருளாதாரத் திட்டமிடல் நெருக்கடிகளும் - செல்வி ஜானகி கிருஷ்ணபிள்ளை
  • ஈழத்துத் தமிழ்க்கவிதையில் குறியீடு - சி. ரமேஸ்
  • சிக்கித் தவிக்கும் பெண்ணினம் - திருமதி பா. வசீகரன்
  • HOW TO ERADICATE BAD HABITS AMONG SCHOOL CHILDREN - MR. P. THAYALATHASAN
  • யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன் - சு. குணேஸ்வரன்
  • சலரோகம் ஒரு பார்வை - திருமதி நவநீதன் நிசாந்தி
  • குருவிச்சை - தேவி பரமலிங்கம்
  • ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயமும் அதன் வரலாறும் - செல்வி கு. தாட்சாயினி
  • PRIZE DAY CAY CELEBRTION OF MY SCHOOL - J. SINTHIYA
  • செல்வச்சந்நிதி - செல்வி பி. தமிழினி
  • குடாநாட்டு நீர் நிலைகள் - செல்வி இ. அயத்திகா
  • பெற்றால் மட்டும் போதுமா? - சுதாகரன் ஜெகிதா
  • அழகு நிலா - பி. தமிழினி
  • யாரிடம் சொல்லி அழ - கஜானா
  • வானம் - கு. தாட்சாயினி
  • வடமராட்சி மக்களும் உணவு வகைகளும் - செல்வி மா. விஜேக்கா