யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாண வைபவ விமர்சனம்
257.JPG
நூலக எண் 257
ஆசிரியர் ஞானப்பிரகாசர், சுவாமி
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 1928
பக்கங்கள் 8 + 172

வாசிக்க

இவற்றையும் பார்க்கவும்

நூல் விபரம்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதி அச்சுவேலியில் 1928இல் பிரசுரம் செய்த மூலநூலின் மீள்பதிப்பு இதுவாகும். யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆதிகால உண்மைச் சரித்;திர ஆராய்ச்சியையும் யாழ்ப்பாண வைபவமாலை எனப் பெயர்கொண்ட நூலின் உள்ளுறை ஆராய்ச்சியையும் கையாண்டு எழுதப்பட்ட இந்நூல் சன்மார்க்கபோதினி என்ற பத்திரிகையில் அவ்வப்போது தொடராக வெளிவந்தது.


பதிப்பு விபரம் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். சென்னை 600014: Asian Educational Services, 5, Sripuram First Street, 2வது மீள்பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1928. (டெல்லி 110 051: சவுத்திரி ஓப்செட் புரொஸஸ்). 8 + 172 பக்கம், விலை: ரூபா 295., அளவு: 21.5 * 14 சமீ., ISBN: 81-206-1689-8.


-நூல் தேட்டம் (3988)