யாழ்ப்பாண வைபவ மாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ்ப்பாண வைபவ மாலை
256.JPG
நூலக எண் 256
ஆசிரியர் மாதகல் மயில்வாகனப் புலவர்
நூல் வகை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் xxiii + xviii + 96

[[பகுப்பு:வரலாறு]]

வாசிக்க


நூல் விபரம்

யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை ஆராய்ந்து அறியும் பொருட்டு பல பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் கூடிய நூல்.


பதிப்பு விபரம்
யாழ்ப்பாண வைபவ மாலை. மயில்வாகனப் புலவர் (மூலம்), குல.சபாநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1953. (சென்னை 7:The Premier Art Press). xxiii + xviii + 96 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18 * 14 சமீ.


-நூல் தேட்டம் (1976)

"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்ப்பாண_வைபவ_மாலை&oldid=53676" இருந்து மீள்விக்கப்பட்டது