பயனர் பேச்சு:Pratheep

நூலகம் இல் இருந்து
Pratheep (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:00, 29 மார்ச் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (மாற்றங்கள்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவனிக்க வேண்டிய மாற்றங்கள்

  • அலை 10 பக்கம் 253 தலைகீழாகவுள்ளது.
  • அலை 18 இன் பக்கங்கள் 492 & 494 உம் தலைகீழாகவுள்ளன்.
  • அலை 32 இணைப்புக்கள் (படிமம் & pdf) மாற்றப்படவேண்டும்.
  • அலை 30 pdf கோப்பு திறக்கப்படக் கூடிய் நிலையிலில்லை (file is damaged)
  • அலை 23க்கான பக்கத்திலுள்ள் அட்டைப்பட படிம அளவு மாற்றப்படவேண்டும் என்று நினைக்கின்றேன்.

அலை தொடர்பான உள்ளடக்கம் முழுவதையும் இவ்வார இறுதிக்குள் தட்டச்சு முடித்துவிட உத்தேசம். வேறேதும் தவறுகள் இருந்தால் அப்பொழுது சுட்டிக்காட்டுகின்றேன். - பிரதீபன்

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Pratheep&oldid=6934" இருந்து மீள்விக்கப்பட்டது