பகுப்பு:மௌனம்

From நூலகம்

மௌனம் இதழ் 1993 மே - ஜூலை இல் பிரான்ஸ் இல் இருந்து வெளியானது. கலை இலக்கிய முத்திங்கள் இதழாக இந்த இதழ் வெளியானது. கி.பி. அரவிந்தன் இந்த இதழை தொகுத்து வெளியீடு செய்து வந்தார். சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள், மேலைதேசத் து இலக்கியங்கள், நேர்காணல்கள், அரசியல் கட்டுரைகள், சமூகம் சார் கட்டுரைகள், சினிமா என தரமான பல ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.