பகுப்பு:மக்கள் மன்றம்
From நூலகம்
மக்கள் மன்றம் இதழானது மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் வெளியீடாக 1990 தையில் இருந்து வெளியாகியுள்ளது. இது மலையக மக்களுக்காக இந்தியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது . இது 8- 10 பக்கங்களைக் கொண்ட ஒரு செய்தி மடலாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூகம், மன்றச்செயற்பாடுகளான மாணவர் கருத்தரங்கு, பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர் பகுதி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "மக்கள் மன்றம்"
The following 14 pages are in this category, out of 14 total.
ம
- மக்கள் மன்றம் 1990.05
- மக்கள் மன்றம் 1990.07
- மக்கள் மன்றம் 1990.08-09
- மக்கள் மன்றம் 1991.02
- மக்கள் மன்றம் 1991.03-04
- மக்கள் மன்றம் 1991.06-07
- மக்கள் மன்றம் 1991.08
- மக்கள் மன்றம் 1991.10
- மக்கள் மன்றம் 1991.12
- மக்கள் மன்றம் 1992.01
- மக்கள் மன்றம் 1992.02-03
- மக்கள் மன்றம் 1992.06-07
- மக்கள் மன்றம் 1994.10-11
- மக்கள் மன்றம் 1994.11/1995.12