பகுப்பு:தாயும் சேயும்

From நூலகம்

தாயும் சேயும் முதலாவது இதழ் 2008 இல் புத்தளத்தில் இருந்து வெளிவந்தது. ஆரம்ப மனிதனதும் விலங்குகளினதும் , நிறுவனமும் ஐ.சி ஆர் சி நிறுவனமும் சேர்ந்து இந்த இதழை வெளியீடு செய்தார்கள், இதன் ஆசிரியர் வைத்திய கலாநிதி எ .சந்திரசேகரம். மருத்துவம் சம்பந்தமான விடயங்களை மாத்திரம் தாங்கி வெளிவந்த சஞ்சிகை. மருத்துவ குறிப்புகள், நோய் தடுப்பு, நோய் சிகிச்சை போன்ற மருத்துவம் சார் விடயங்கள் இடம் பெற்றன.

Pages in category "தாயும் சேயும்"

This category contains only the following page.