பகுப்பு:செந்தணல்

From நூலகம்

செந்தணல் பத்திரிகை மாதத்துக்கு 2 தடவை மலர்ந்த பத்திரிகையாக வவுனியாவில் இருந்து வெளியானது. பல்துறை சார் செய்திகளுடன் வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது.