பகுப்பு:சுவடுகள்

From நூலகம்

சுவடுகள் இதழ் நோர்வே இல் இருந்து வெளிவந்தது. 80களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் 90 களின் இறுதிகாலம் வரை வெளி வந்தது. நோர்வே மக்கள் போல எமது மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் நோர்வே போல எமது தேசம் வளர்ச்சி காண வேண்டும் என்ற நோக்கோடு வெளிவந்தது. பல தரமான படைப்புகளை இந்த இதழ் தந்தது.

Pages in category "சுவடுகள்"

The following 55 pages are in this category, out of 55 total.