பகுப்பு:கூடம்

From நூலகம்

கூடம் இதழ் காலாண்டு இதழாக கொழும்பில் இருந்து 2000 இன் நடு பகுதியில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக ஆசிரியம், அகவிழி, சமூக வெளி சஞ்சிகை ஆசிரியராக இருக்கும் தெ .மதுசூதனன் விளங்குகிறார். மொழி, பண்பாடு, அரசியல், இலக்கியம், கலை சார்ந்த விடயங்களை அறிவியலோடு இணைத்து இந்த சஞ்சிகை ஆக்கங்களை வெளியீடு செய்கிறது. ஆய்வு ரீதியான கட்டுரைகள் இதில் பிரசுரமாகியது. இந்த இதழ் அண்மைக் காலமாக வெளிவருவதில்லை.