பகுப்பு:கூடம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கூடம் இதழ் காலாண்டு இதழாக கொழும்பில் இருந்து 2000 இன் நடு பகுதியில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக ஆசிரியம், அகவிழி, சமூக வெளி சஞ்சிகை ஆசிரியராக இருக்கும் தெ .மதுசூதனன் விளங்குகிறார். மொழி, பண்பாடு, அரசியல், இலக்கியம், கலை சார்ந்த விடயங்களை அறிவியலோடு இணைத்து இந்த சஞ்சிகை ஆக்கங்களை வெளியீடு செய்கிறது. ஆய்வு ரீதியான கட்டுரைகள் இதில் பிரசுரமாகியது. இந்த இதழ் அண்மைக் காலமாக வெளிவருவதில்லை.

"கூடம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.

"http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கூடம்&oldid=176011" இருந்து மீள்விக்கப்பட்டது