"பகுப்பு:கலாநிதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
கலாநிதி இதழ் 40 களின் ஆரம்பத்தில் சுன்னாகத்தில் இருந்து மும் மாத இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக .நடேசபிள்ளை, பண்டிதர் சி.கணபதிபிள்ளை, வே.நாகலிங்கம், வை.இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர் திகழ்ந்தார்கள். இலக்கியம், சரித்திரம், கலைகள். கவிதைகள், கதைகள், ஆசிரியர் குறிப்பு, புத்தக வரவுகள் என பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது.
+
கலாநிதி இதழ் 40 களின் ஆரம்பத்தில் சுன்னாகத்தில் இருந்து மும் மாத இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக சு. நடேசபிள்ளை, பண்டிதர் சி. கணபதிபிள்ளை, வே. நாகலிங்கம், வை. இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர் திகழ்ந்தார்கள். இலக்கியம், சரித்திரம், கலைகள். கவிதைகள், கதைகள், ஆசிரியர் குறிப்பு, புத்தக வரவுகள் என பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது.  இந்த இதழ் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாவிருத்திச்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்தது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

15:48, 3 நவம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்

கலாநிதி இதழ் 40 களின் ஆரம்பத்தில் சுன்னாகத்தில் இருந்து மும் மாத இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக சு. நடேசபிள்ளை, பண்டிதர் சி. கணபதிபிள்ளை, வே. நாகலிங்கம், வை. இராமசுவாமி சர்மா, தி. சதாசிவ ஐயர் திகழ்ந்தார்கள். இலக்கியம், சரித்திரம், கலைகள். கவிதைகள், கதைகள், ஆசிரியர் குறிப்பு, புத்தக வரவுகள் என பல விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழ் யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாவிருத்திச்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்தது.

"கலாநிதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலாநிதி&oldid=250622" இருந்து மீள்விக்கப்பட்டது