பகுப்பு:உரையாடல்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:29, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கனடாவில் இருந்து நடராஜா முரளீதரன் அவர்களை ஆசிரியராக கொண்டு உரையாடல் இதழ் வெளிவருகிறது. வின்சென்ற் போல் சந்தியாப்பிள்ளை இணை ஆசிரியராக விளங்கினார். 2014 தை மதம் முதல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழ் இலக்கிய கண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியானது. கவிதை, சிறுகதை, நேர்காணல், விமர்சனம், கட்டுரை, நிகழ்வு பதிவுகள், அஞ்சலிகள், உரைகள், என பல இலக்கிய படைப்புகளுடன் வேல்;வெளியானது.

"உரையாடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உரையாடல்&oldid=353911" இருந்து மீள்விக்கப்பட்டது