பகுப்பு:இருக்கிறம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 19 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இருக்கிறம் பத்திரிகை தமிழ் பேசும் மக்களின் தேசிய பத்திரிகையாக 2011.04.04 இல் இருந்து கொழும்பு -07 இல் இருந்து வெளியானது. அரசியல், இலக்கியம், மலையகம், கவர் ஸ்டோரி , சினிமா, விளையாட்டு, கவிதைகள், கட்டுரைகள், அரங்கு, வாசகர்கருத்து, காலநிலை என பல்வேறு விடயங்கள் தாங்கி வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இருக்கிறம்&oldid=189484" இருந்து மீள்விக்கப்பட்டது