பகுப்பு:ஆதவன் (இதழ்)

From நூலகம்
Revision as of 01:28, 9 October 2015 by Pirapakar (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

'ஆதவன்' இதழ் 1980களில் ஈழத்தில் வெளிவந்த கல்வியியல் காலாண்டு இதழ். இது யாழ்ப்பாணம் உயர்கலைக் கல்லூரியின் வெளிவாரி பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் வெளியீடாகும். இதழின் ஆசிரியர் ந. அமிர்தலிங்கம் ஆவார். பட்டப்படிப்பு மாணவர்களது படைப்பாற்றலுக்கு களமாக அமைந்த இவ் இதழின் உள்ளடக்கத்தில் பாடவிதானம் சார்ந்த விரிவுரையாளர்களது ஆக்கங்களையும் கவிதை, சிறுகதை என மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கி வெளிவந்தது.

Pages in category "ஆதவன் (இதழ்)"

The following 3 pages are in this category, out of 3 total.