பகுப்பு:அறத் தமிழ் ஞானம்

From நூலகம்
Revision as of 01:14, 1 October 2015 by Pirapakar (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

'அறத்தமிழ் ஞானம்' என்ற இதழ் 1990களில் ஈழத்தில் வெளிவந்த ஆத்ம சிந்தனை மாத இதழாகும். இது யாழ்ப்பாணம் புலோலி 'விநாயகர் தர்ம நிதியத்தினரின்' ஓர் இலவச வெளியீடு. இதழின் ஆசிரியர் வ.ச.செல்வராசா. சமயத்தின் ஊடாக மொழியையும், பண்பாட்டையும், அறிவியலையும் எல்லோரும் அறியச்செய்கின்ற முயற்சியாக ஆத்ம சிந்தனை விளக்கங்கள், அறிவியல், சமூகவியல் கட்டுரைகள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.