பகுப்பு:அரசறிவியலாளன்

From நூலகம்

அரசறிவியலாளன் இதழானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை மாணவர்களின் அமைப்பான அரசறிவியல் ஒன்றியத்தின் வெளியீடாக 2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

அரசறிவியல்துறை விரிவுரையாளர்கள், அரசறிவியல் பயில்கின்ற மாணவர்கள், அரசறியல்துறைசார் புலமைவாதிகள் ஆகியோரின் அரசியல் பாடப்பரப்பு சார்ந்ததும், நடைமுறை அரசியல் சார்ந்ததுமான ஆக்கங்களை தாங்கி வெளிவருகின்றது.


தொடர்புகளுக்கு:- அரசறிவியலாளன், அரசறிவியல் ஒன்றியம், அரசறிவியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை.

Pages in category "அரசறிவியலாளன்"

The following 3 pages are in this category, out of 3 total.