"பகுப்பு:அரங்கியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
"'அரங்கவியல்"' மலையகத்திலிருந்து வெளிவருகின்ற அரங்கவியல் காலாண்டிதழ். இதழின் ஆசிரியர்  நாடகக் கலைஞர் மு.காளிதாஸ் ஆவார். பொதுவாக சிற்றிதழ்கள் அரங்கவியலை ஒரு பகுதியாக உள்ளடக்குகின்ற நிலையில் தனித்து அரங்கவியலுக்கான தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. இதன் முதலாவது இதழ் 2011ஆம் ஆண்டு மாசி-சித்திரை இதழாக வெளிவந்தது.
 +
உள்ளடக்கத்தில் உலக நிலைப்பட்ட அரங்கவியல் ஆய்வுகள், இலங்கை, மலையக அரங்க செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள், கலைஞர்களது நேர்காணல்கள், அரங்கவியலாளர்களது குறிப்புக்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவருகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:20, 17 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

"'அரங்கவியல்"' மலையகத்திலிருந்து வெளிவருகின்ற அரங்கவியல் காலாண்டிதழ். இதழின் ஆசிரியர் நாடகக் கலைஞர் மு.காளிதாஸ் ஆவார். பொதுவாக சிற்றிதழ்கள் அரங்கவியலை ஒரு பகுதியாக உள்ளடக்குகின்ற நிலையில் தனித்து அரங்கவியலுக்கான தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. இதன் முதலாவது இதழ் 2011ஆம் ஆண்டு மாசி-சித்திரை இதழாக வெளிவந்தது. உள்ளடக்கத்தில் உலக நிலைப்பட்ட அரங்கவியல் ஆய்வுகள், இலங்கை, மலையக அரங்க செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள், கலைஞர்களது நேர்காணல்கள், அரங்கவியலாளர்களது குறிப்புக்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவருகின்றது.

"அரங்கியல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அரங்கியல்&oldid=166241" இருந்து மீள்விக்கப்பட்டது