பகுப்பு:அக்கினிக்குஞ்சு

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அக்கினிக்குஞ்சு' இதழ் 1990 களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியிடப்பட்ட மாதாந்த சிற்றிதழாகும். இதழின் ஆசிரியர் ச.பாஸ்கர். புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், இலக்கியம், அரசியல், கலை சார்ந்த படைப்புக்களைத்தாங்கி வெளிவந்தது.