நிறுவனம்:யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில்
From நூலகம்
Name | யாழ்/ மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | மாசியப்பிட்டி |
Address | மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
மாசியப்பிட்டி அங்கணக்கடவை மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாயின் கிழக்கு எல்லையில் உள்ள மாசியப்பிட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தில் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் உண்டு