நிறுவனம்:கிளி/ அக்கராயன் சித்தி விநாயகர் கோயில்
From நூலகம்
Name | கிளி/ அக்கராயன் சித்தி விநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | அக்கராயன் |
Address | அக்கராயன், கிளிநொச்சி |
Telephone | |
Website |
அக்கராயன் சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர்பிரிவிற்குட்பட்ட அக்கராயன் எனும் இடத்தில் அமைந்துள்ளது.