நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர் 1974

நூலகம் இல் இருந்து
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 16 பெப்ரவரி 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (வகை=மாநாட்டு மலர்)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர் 1974
11838.JPG
நூலக எண் 11838
ஆசிரியர் -
வகை மாநாட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்
பதிப்பு 1974
பக்கங்கள் 158

வாசிக்க


உள்ளடக்கம்

  • 'அன்பு உரை' - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வழங்கும் செய்தி
  • பதிப்புரை - பொ. பூலோகசிங்கம்
  • THE TAMILS IN CEYLON - S. PATHMANATHAN
  • யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் : குல விருதுகளும் சின்னங்களும் - கலாநிதி சி. பத்மநாதன்
  • வன்னி வீரர் - வே. சுப்பிரமணியம்
  • A TRUE PATRIOT & FREEDOM FIGHTER - S. THOMMANUPILIAI
  • THE TAMILS OF CEYLON UNDER WESTERN RULE - B. BASTIAMPILLAI
  • THE INDIAN TAMILS OF CEYLON - B. BASTIAMPILLAI
  • சுதந்திர இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் தமிழர் பிரதிநித்துவம் - அ. சிவராசா
  • இலங்கையில் தமிழ்ச் சாசனவியல் ஆராய்ச்சியின் வளர்ச்சி - செ. குணசிங்கம்
  • THE LAWS APPLICABELTO SOME TAMIL - SPEAKING COMMUNITIES IN SRI LANKA - PROFESSOR T. NADARAJA
  • THE POPULATION STRUCTURE OF NORTHERN SRI LANKA - P. BALASUNDARAM PILLAI
  • இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் பொருளாதார வளமும் விருத்தியும் - கலாநிதி சோ. செல்வநாயகம்
  • வன்னிப்பிரதேசம் : ஒரு பொருளாதார நோக்கு - மு. சிவலிங்கம்
  • இலங்கையில் தோட்டப்பகுதிகளின் கல்வி - சோ. சந்திரசேகரம்
  • EDUCATION AND TRAINING FOR SRI LANKA'S INDUSTRY - KOPALAPILLAI MAHADEVA
  • TAMIL LANGUAGE IN SRI LANKA - S. SUSEENDIRARAJAH
  • THE ADJECTIVAL SYSTEM IN CEYLON TAMIL : A GRAMMATICAL ANALYSIS - S. THANANJAYARAJASINGAM
  • இலங்கைத் தமிழ்ச் சாசன வழக்காறுகள் - கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
  • நாவலர் நிலைநாட்டிய சாதனைகள் - பேராசிரியர் க. வித்தியானந்தன்
  • விபுலாநந்த அடிகள் - ஈழவேந்தன்
  • நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் - வி. சிவசாமி
  • ஈழத்துத் தமிழ் இலக்கியம் - கலாநிதி பொ. பூலோகசிஙக்ம்
  • ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சி - சி. தில்லைநாதன்
  • புதிய ஈழத்துத் தமிழ்க்கவிதை - க. கலாபரமேஸ்வரன்
  • ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளிற் சமுதாயநோக்கு - க.அருணாசலம்
  • ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - நா. சுப்பிரமணிய ஐயர்
  • சிறுவர் இலக்கியம் - க. நவசோதி
  • மன்னார்ப் புலவர்கள் - ம. பெஞ்சமின் செல்வம்
  • மலையகத்தார் புதுமைத் தமிழ் இலக்கியம் படைத்த வரலாறு - ஹி. வி. வேலுப்பிள்ளை
  • ஈழத்து இலக்கண முயற்சிகள் - பண்டிதர் க. வீரகத்தி
  • A BRIEF SURVEY OF SOME ENGLISH TRANSLATIONS BY CEYLON TAMIL WRITERS - V. SIVARAJASINGAM
  • ஈழநாட்டில் எழுந்த தமிழ் அகராதிகள் - எஸ். செபநேசன்
  • ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி - சங்கீதபூஷணம் பி. சந்திரசேகரம்
  • THE INFLUENCE OF TAMIL DRAMATIC TRADITION ON SINHALA THEATRE - BY. S. NADARASA
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி - கலாநிதி பொ. பூலோக சிஙக்ம்
  • ஈழத்தில் புதுக்கவிதையின் தொடக்க காலம் - செ. யோகராசா
  • ஈழத்துத் தமிழ் நாட்டார் இலக்கியம் - இ. பாலசுந்தரம்
  • யாழ்ப்பாணத்துத் தாலாட்டுப் பாடல்கள் - வட்டுக்கோட்டை மு. இராமலிஙக்ம்
  • ஈழத்துக் கிராமிய நாடகங்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
  • "கோலம்: : சிங்கள கிராமிய நாடகம் - கலாநிதி செல்வி வி. முத்துக்குமாரு
  • ஈழநாட்டில் முருக வழிபாடு - செ. நவரத்தினம்
  • ஈழத்திற் கண்ணகை வழிபாடு - ம. சற்குணம்
  • மிருகங்களும் தமிழர் வழிபாட்டு முறையும் - கலாநிதி வி. கே. கணேசலிங்கம்
  • TAMIL INFLUENCE ON THA STRUCTURE OF SINHALESE LANGUAGE - BY W. S. KARUNATILLAKE
  • RECENT EPIGRAPHICAL DISCOVERIES IN THE NORTHERN AND EASTERN PROVINCES OF SRI LANKA - BY. K. INDRAPALA