தினக்கதிர் 2000.10.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.11
6257.JPG
நூலக எண் 6257
வெளியீடு ஐப்பசி - 11 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • மட்டக்களப்பு யாழ்பாணம் மாவட்டங்களில் தமிழர் கூட்டணி முன்னணியில் நிற்பதாக தகவல்
  • உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமா காலமானார்
  • 90ஆயிரம் கள்ளவாக்குகள்
  • கிளாலி படைத்தளம் புலிகள் வசம்
  • கோவில் திருவிழாவுக்கு சென்று வீடு திருப்பியவர்கள் மீது சூடு
  • வழி பிறக்க வழியுண்டா
  • இலங்கையில் சரித்திரம் படைத்த சிறிமா அம்மையார்
  • ஜெயலலிதா சசிகலாவுக்கு 5 ஆண்டு சிறை வாசம் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது
  • ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
  • முதியோர் வாரம் போட்டி முடிவுகள்
  • பாராட்டு விழா
  • பசி முக பரிசளிப்பு நிலைமை
  • பிறந்த திகதி தரும் யோகம்
  • முஸ்தபா மறைவுக்கு ஹக்கீம் அனுதாபம்
  • விளையாட்டு செய்திகள்
    • மினி உலகக் கிண்ணம் யாருக்கு
  • வாசகர் நெஞ்சம்
    • யாருக்காக இந்தக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
    • மரத்தின் கீழ் சந்தை
    • வீதியின் அவலநிலை
  • ஆன்மீகம் அறிவோம்
  • ஏறாவூர் காத்தான் குடியில் 3 வாகானங்கள் சேதம் தமிழ் பகுதிகளில் அசம்பாவிதங்கள் இல்லை
  • யாழ் நகர் படை முகாம்கள் மீது எறிகணைத் தாங்குதல்
  • வவுனியாவில் அமைதியான வாக்குப் பதிவு
  • கள்ள வாக்கு போட்டதாக இருவர் கைது ரூபா 3000 பிணாயில் செல்ல அனுமதி
  • மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்குகள் விபரம்
  • ஷெல் விழுந்து மூவர் காயம்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.11&oldid=242966" இருந்து மீள்விக்கப்பட்டது