திசை 1990.03.23

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திசை 1990.03.23
6242.JPG
நூலக எண் 6242
வெளியீடு பங்குனி – 23 1990
சுழற்சி வாரமொருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 14

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கைக்குள் மீண்டும் இந்தியா நுழைவதற்கான அத்திவாரம் கல்கட்டின் கருத்து என்ன
  • குல்திப் நாயர் புதிய ஸ்தானிகர்
  • கொலையை மூடி மறைக்க எத்தனம்
  • எம்து அலுமாரிகளில் எலும்புக் கூடுகள் இல்லை
  • கலாபவனம் அமைய இதுவோர் ஆரம்பம்
  • வேலை மறிப்புப் போராட்டம்
  • இந்திய அமைதிப் படைக்கும் ஜே.ஆரின் பாராட்டு
  • இராணுவ ரீதியாக இறந்துவிட்டது; அரசியல் ரீதியாக உயிர் வாழ்கின்றது!
  • சிறுவர் நூல் வெளியீடு
  • ரஷ்யாவில் தனிச் சொத்துடைமை
  • வத்திக்கான் தூதுவர் யாழ்.வருகை
  • இந்தியா கடைப்பிடித்த காந்தீயம் - சரண்யன்
  • 25,000 குருடர்கள் பார்வை பெற்றனர் - மல்லிகா வணிகசுந்தர
  • உடலும் மனமும் ஓய்வு அமைதி பெறுவது எப்படி - ச.ம.அச்சுதன்
  • சாதி அமைப்பு தகர்ந்துவிடவில்லை - அ.கேதீஸ்வரன்
  • உலகின் சிறந்த கிரிக்கட் வீரன் (1989 - 1990) - ஜி.எஸ்.சவரிமுத்து
  • மனிதனும் கலைஞனும் - திசைமுகன்
  • தூவானம் - நீலாம்பரன்
  • இலங்கையில் பேச்சு வார்த்தைகளின் நடைமுறை 1983 - 86
  • வோஷிங்ரன் நகர மேயர் கைது இவர் ஒர் போதைவஸ்து வியாபாரி
  • தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் குறிப்பேடு
  • நெருப்பும் மரணமும் - ஆங்கிலம் வழி தமிழில் : பிரர்மராஜன்
  • பயணம் - ஈழக்கவி
  • எனது பனிக் காலங்கள் - பங்கஜன்
  • இரு பாடசாலை நாடகங்கள் சில அவதானிப்புகள் - எம்.கே.முருகானந்தன்
  • பஜகோவிந்தம் - கார்த்தி நேசன்
  • பெண்களையும் ஏழைகளையும் பாதுகாக்க சட்ட உதவிச் சங்கம் - ஜவதூர் ரஹ்மான்
  • இணையப் போகும் ஜேர்மனிகள் புதிய கலப்பு அரசியல் பொருளாதாரம்
  • கொம்யூனிச நாடுகளிலே முன்னணிக் கட்சிக்கு ஏற்பட்டு வரும் கதி - றெஜி சிறிவர்த்தன
  • நிகழ்வுகள்
  • திசைமுகம்
  • ஒரிஸ்ஸாவில் ஒளித்து விளையாடல்
  • 4000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
  • வெளிவாரிப் பட்டதாரிப் பரீட்சைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுமா
  • மீள வேலைக் கமர்த்துவதில் ஒழுங்கீனங்கள்
  • அன்னை பூபதி நினைவு தினங்கள்
  • நமீபியா விடுதலை
"https://noolaham.org/wiki/index.php?title=திசை_1990.03.23&oldid=242951" இருந்து மீள்விக்கப்பட்டது