தமிழ் இந்தியா

From நூலகம்
தமிழ் இந்தியா
4513.JPG
Noolaham No. 4513
Author ந. சி. கந்தையா பிள்ளை
Category வரலாறு
Language தமிழ்
Publisher சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Edition 1945
Pages 307

To Read

Contents

  • முன்னுரை – ந. சி. கந்தையா
  • பதிப்புரை
  • இயல் – 1 : தோற்றுவாய்
    • தமிழ் இந்தியாவின் பழைய நில அமைப்பு
      • தொன்மைக் காலம்
      • கொந்வானா அல்லது லெமூரியா
      • பழைய பூமி சரித்திரம்
      • மேரு உலகுக்கு நடு
  • கடல் கோள்
  • உலக மக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள்
    • கமேரியரும் தமிழரும்
    • மக்களின் தொட்டில்
  • தமிழ் மக்கள்
  • இந்தியாவிற் கற்காலம்
  • வெண்கலம் காலம்
  • தெற்கில் வாழ்ந்த மக்களே வடக்கில் சென்று குடியேறினர்
  • அரப்பா, மொகஞ்சொதரோ
  • ஆசியர் வருகை
  • வேள்விகள்
  • பிராமண காலம்
  • பாரதம்
  • இராமாயணம்
  • உபநிடத காலம்
  • பேச்சு வேறுபடுவதன் காரணம்
  • பிராகிருதம் தமிழ்மய மாக்கப்பட்டது
  • மந்திர காலத்தில் ஆரியர் விந்தியத்திற்குத் தெற்கே குடியேறவில்லை
  • புத்தர் காலம்
  • இயல் – 2
    • ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரிகம்
    • நிலப்பிரிவும் மக்கட் பிரிவும்
      • மறவர்
      • குறவர்
      • வேளாளர்
      • பரதவர்
  • கோன்
  • பார்ப்பார்
  • காதல்
  • மன்றல்
  • போர்
  • இசைக் கருவிகள்
  • நாடு நகரங்களும் மக்கள் குடியிருப்புகளும்
  • உடை
  • ஆடை ஆபரண அலங்காரம்
  • பொழுது போக்கு
  • போக்கு வரவு
  • உணவு
  • கைத்தொழில்
  • வாணிகம்
  • இயல் – 3
  • புத்தருக்கு முற்பட்ட இந்தியா
  • அரசன்
  • நால்வகைப் படைகள்
  • பலவகைத் தொழில் புரிவோர்
  • சேமிப்பு
  • உணவு
  • உடை
  • வீடுகள்
  • உல்லாச வாழ்க்கை
  • பிராமணர்
  • சண்டாகார் முதலியோர்
  • மகளிர்
  • வான ஆராய்ச்சி
  • இசை
  • ஓவியமும் சிற்பமும்
  • சில நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
  • மரவணக்கம்
  • தண்டனை
  • இயல் – 4
    • புத்தருக்குப் பிற்பட்ட இந்தியா
    • இந்திய மக்களின் ஏழு பிரிவுகள்
    • மக்களின் பழக்க வழக்கம்
    • அரசாங்க அமைப்பு
    • தத்துவ சாத்திரிகள்
    • பாடலி புத்திரா
  • இயல் – 5
    • தமிழ் வேந்தரும், அவர் ஆட்சியும்
    • நாட்டு ஆட்சி
    • மக்கட் பிரிவு
    • வரியும் வருவாயும்
    • வாணிகம்
    • அடிமைகள்
    • கிராமம்
    • அளவைகள்
    • பள்ளிக் கூடங்கள்
    • இலங்கை அரசர் வரலாற்றுல் அறியப்படுவன சில
  • இயல் – 6
    • கிழக்கே தமிழரின் குடியேற்ற நாடுகள்
  • இயல் – 7
    • தமிழர் சமய வரலாறு
    • வழிபாடு
    • அம்மை வழிபாடு
    • அப்பர் வழிபாடு
    • அம்மை அப்பர் வழிபாடு
    • ஞாயிற்று வழிபாடு
    • இலிங்க வழிபாட்டின் தொடக்கம்
    • ஆலமர் கடவுள்
    • திங்கள் வழிபாடு
    • இலிங்க வணக்கம் உலகம் முழுமையும் காணப்பட்டது
    • இலிங்க வழிபாட்டின் வளர்ச்சி
    • தீ வழிபாடு
    • வேந்தன்
    • நந்தி வழிபாடு
    • முக்கட் செல்வர்
    • மாதொரு பாதி இறைவன்
    • பாம்பு வணக்கம்
    • முருக வழிபாடு
    • மால் வணக்கம்
    • சிவ வணக்கம்
    • மர வணக்கம்
    • நடராசு வணக்கம்
  • கோவில்
    • கோயில்
    • தல விருட்சம்
    • திரை
    • ஜயர்
    • புரோகிதர்
    • கோயிற் கிரியைகள்
    • மக்களின் வழிபாடு
    • தேவதாசிகள்
    • சங்கு வாத்தியம்
    • துவாரடை
    • சுவத்திகம்
  • சமய நூல்கள்
    • ஆகமங்கள்
    • புராணங்கள்
    • இதிகாசங்கள்
    • மத்தியதரை மக்கள் எல்லோருக்கும் ஆகமம் ஒன்றே
    • சமயத்தின் அகவளர்ச்சி
    • உபநிடதங்கள்
    • சாங்கியம்
    • புத்தகம்
    • யோகம்
    • யோகமும், ஆலய வழிபாடும்
    • திருமந்திரம்
    • திருமுறைகள்
    • சித்தாந்த நூல்கள்
    • வீடு
    • சிவவழிபாட்டின் தொன்மை
    • பழைய சமய நூல்கள் வடமொழியில் எழுதப்பட்டமைக்குக் காரணம்
    • சமயச் சொற்கள்
    • மொகஞ்சொதரோத் தமிழரின் சமயம்
  • இயல் – 8
    • இந்தியாவும் மேற்கு உலகமும்
    • இந்திய மிளகு வாணிகம்
  • இயல் – 9
    • மொழி
    • எழுத்து
    • மத்தியதரை மக்கள் எல்லோருக்கும் மொழியும் எழுத்தும் ஒன்றே
    • மொகஞ்சொதரோ எழுத்துக்கள்
    • இடப்பெயரும் மக்கட்பெயரும்
    • மக்கட் பெயரிலிருந்து மொழிப்பெயர்
    • தமிழ்ச்சொல் தோற்றமும் இவ்வகையினதே
    • தமிழ்
    • தமிழ்ப்பெயர்க் காரணம்
    • வடக்கே வழங்கிய மொழியின் வரலாறு
    • தமிழ்ச் சங்கம்
    • சங்க ஆராய்ச்சி
    • அகத்தியர்
    • தொல்காப்பியர்
    • தொல்காப்பியச் சிற்ப்புப்பாயிரம்
    • இலக்கணக்குறிப்புகள் சில
    • உரை நடை வரலாறு
    • தமிழ் உணர்ச்சிக்கு எதிர் உணர்ச்சி
    • தமிழின் பெருமையை விளக்கும் சில பாடல்கள்
    • சங்க காலத்துத் தமிழகம்
    • முரண்டர்
    • சில முக்கியமான காலக் குறிப்புக்கள்
    • சில குறிப்புக்கள்
    • ஆதி எழுத்துத் தோன்றிப் பிரிந்து வளர்ச்சியடைந்த முறை
    • சமயம் தோன்றி வளர்ச்சியடைந்த படி முறைகள்
    • இந்நூலாராய்ச்சிக்குப் பயன்பட்ட நூல்கள்
  • படங்கள்
    • போர்னியோவிற் காணப்பட்ட சிவன் சிலை
    • கம்போதியாவிற் காணப்பட்ட முருகன் சிலை
    • பழைய நாவலந்தீவு அல்லது லெமூரியா
    • வீணை
    • 1 , 2 தென்னிந்திய கடவுளர்கையி லிருப்பன
    • உருத்திர வீணை
    • சாஞ்சி அமராவதிச் சித்திரங்களிற் காணப்படுவது
    • புத்தர் காலத்திற்கு முற்பட்ட யாழ்
    • பழைய எகிப்தில் வழங்கிய யாழ்
    • பழைய சிரியாமக்கள் வழிபட்ட அடாட் என்னும் கடவுளின் வடிவம்
    • சின்ன ஆசியாவிலுள்ள கிதைதி நாட்டு மக்கள் வழிபட்ட சிவன் கடவுள்
    • முற்கால வணிகப் பாதைகள்
    • மொகஞ்சொதரோவிற் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம்
    • அரப்பாவிற் கண்டுபிடிக்கப்பட்ட இருதய வடிவமுள்ள பெண்கள் கை வளை
    • கிதைதி (சின்ன ஆசியா) நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட்ட அம்மை அப்பர் பொறித்த நாணயம்
    • இரண்டாம் கட்பிஸ் என்னும் கிரோக்க இந்தியா அரசனின் (கி.பி 50) தங்க நாணயம்
    • மொகஞ்சொதரோ முத்திரை ஒன்றிற் காணப்பட்ட பசுபதி (சிவன்) வடிவம்