"தங்கத் தேர் மலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 1: வரிசை 1:
{{பிரசுரம்|
+
{{சிறப்புமலர்|
 
   நூலக எண்    = 13874 |
 
   நூலக எண்    = 13874 |
 
   தலைப்பு        =  '''தங்கத் தேர் மலர்''' |
 
   தலைப்பு        =  '''தங்கத் தேர் மலர்''' |

01:46, 19 ஜூன் 2017 இல் கடைசித் திருத்தம்

தங்கத் தேர் மலர்
13874.JPG
நூலக எண் 13874
ஆசிரியர் வசந்தா வைத்தியநாதன்
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தேர்த் திருப்பணிச் சபை‎
பதிப்பு 1998
பக்கங்கள் 86

வாசிக்க


உள்ளடக்கம்

  • Message from the Minister of Budhasana & Minister of Cultural & Religious Affairs - Lakshman Jayakody
  • இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களின் வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
  • நல்லை திஉஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் இரண்டாவது குருமஹா சந்நிதானம் அவர்களின் அருளாசிச் செய்தி - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்
  • ஆலய அரச நம்பிக்கைப் பொறுப்பாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி - கதிரேசு கனகசபாபதி
  • தேர்த் திருப்பணிச் சபைத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - திருக்குமார் நடேசன்
  • ஜெயந்தி நகர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா அவர்களின் வாழ்த்துச் செய்தி - வி.ரி.வி.தெய்வநாயகம் பிள்ளை
  • துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் ஆசிச் செய்தி - செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • கிரியாகாலக்குரு சிவஶ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் அவர்களின் ஆசிச் செய்தி - நா.சர்வேஸ்வரக் குருக்கள்
  • ஆலய பிரதம சிவாச்சாரியர் அவர்களின் ஆசியுரை - சிவஶ்ரீ சந்திரசேகரக் குருக்கள்
  • ஆலய பிரதம சிவாச்சாரியர் அவர்களின் ஆசியுரை - சிவாச்சாரியமணி சிவஶ்ரீ சிவபாலக்குருக்கள்
  • தங்கத் தேரேறும் திருமுருகன் - சிவஶ்ரீ கு.சிதம்பரநாதக்குருக்கள்
  • பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்க அறங்காவலரின் வாழ்த்துச் செய்தி - வ.இ.இராமநாதன்
  • கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க அறங்காவலரின் வாழ்த்துச் செய்தி - க.பாலசுப்பிரமணியம்
  • அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவரின் வாழ்த்துச் செய்தி - வி.கயிலாசப்பிள்ளை
  • சித்திரத்தேர் சிறப்பு மலருக்கு அறங்காவலர் கலாநிதி செந்தில்வேள் அளித்த ஆசிச்செய்தி - சிவநெறிச் செம்மல் செந்தில்வேள்
  • தேரூரும் தெய்வநாயகன் - வசந்தா வைத்தியநாதன்
  • முருக வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் - பொ.பூபாலசிங்கம்
  • வள்ளலர் கண்ட வள்ளிமணாளன் - பா.சிவநேசன்
  • தணிக புராணத்தில்; சைவ சித்தாந்தம்
  • திருமலை மருகன் பிள்ளைத்தமிழ் - கோமதி சூரியமூர்த்தி
  • தீராத விளையாட்டுப் பிள்ளை - மீரா.கிருஷ்ணமூர்த்தி
  • கோலமாகிய புள்ளிகள் - ப.நீலா
  • பரிபாடலில் முருகன் - மு.சிவச்சந்திரன்
  • சங்க இலக்கியங்களில் முருகன் - கு.சுந்தரமூர்த்தி
  • குமார சுந்தரம் கந்தன் வழிபாட்டு முறை கூறும் ஒப்பற்ற தனிநூல்-கா.கைலாசநாதக்குருக்கள்
  • அருமறையின் ஒலிநிலவு சமரபுரி முருகன் - கோ.ந.முத்துகுமாரசுவாமி
  • தேர் ஏறும் திருவிழா - த.சிவகுமாரன்ந்தங்கத் தேரில் வருக - ஶ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜீ
  • பேரூர் முருகன் புகழ்மாலைகள் - அ.கலியபெருமாள்
  • இரட்டை மணி மாலை - வ.சிவராஜசிங்கம்
  • கோடிப் பொருள்கள் உரத்திடுவான் செளந்தரா கைலாசம்
  • உன் பரிசு வேண்டும் - மா.வே.பசுபதி
  • தங்கரதம் தனில்மேவி தாரணிக் அருள் சுரந்து எங்கும் இசிய இன்பம் முருகா தருக, தருகவே! - சிவஶ்ரீ ராம் தேவலோகேஸ்வரக் குருக்கள்
  • தேர் வளர்ந்த கதை - கந்தையா பாலசுப்பிரமணியம்
"http://noolaham.org/wiki/index.php?title=தங்கத்_தேர்_மலர்&oldid=229202" இருந்து மீள்விக்கப்பட்டது