உதவி:மின்னூல் பக்கங்களை உருவாக்க

From நூலகம்

நூல்கள், இதழ்களுக்கான கட்டுரைகளை உருவாக்கும் தங்கள் பணியை இலகுவாக்கி வேகத்தைக் கூட்டுமுகமாக உருவாக்கப்பட்டுள்ள செக்குமாடு செயலியினை கீழ்வரும் தொடுப்பில் அணுகலாம்.

http://noolaham.net/lab/maadu2/maadu2.php

கவனிக்க:

  • ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களோ, பகுப்புக்களோ வேறு தகவல்களோ வரும்போது ஒவ்வொன்றையும் கமா கொண்டு பிரிக்கவும். (எ. கா: கவிதை, கட்டுரை, கதை)
  • தகவல் இல்லாவிட்டால் "-" இடவும்.
  • இப்பக்கத்தைல் இருந்து உரையை "Copy" செய்து, விக்கியின் தொகுப்பு பெட்டியில் "Paste" செய்யவும்
  • பக்கத்தை சேமிக்கவும்