இந்து கலாசாரம் 1991 (இரண்டாவது ஆண்டு நிறைவு மலர்)

From நூலகம்
இந்து கலாசாரம் 1991 (இரண்டாவது ஆண்டு நிறைவு மலர்)
8331.JPG
Noolaham No. 8331
Issue 1991
Cycle ஆண்டு மலர்
Editor ஆர். வைத்திமாநிதி
Language தமிழ்
Pages 39

To Read

Contents

 • இந்து சமய திங்கள் வெளியீடு இரண்டாவது ஆண்டு நிறைவு மலர்
 • சமர்ப்பணம்
 • ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசி - ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
 • ஸ்ரீலஸ்ரீ குதுமஹா சந்நிதானத்தின் ஆசி - ஸ்ரீலஸ்ரீ குதுமஹாசந்நிதானம்
 • திருமுருக கிருபானந்த வாரியாரின் வாழ்த்துப்பா
 • ஸ்ரீ சுவாமி ஆத்மகனாநதாவின் வாழ்த்துரை
 • சுவாமி கெங்காதரானந்தாஜியின் திருவருள் உண்டு!
 • காயத்ரிசித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசிச் செய்தி
 • இலண்டன் மெய்கண்டார் ஆதீனம் வாழ்த்து - தவர்திரு சிவநந்தி அடிகளார்
 • சிவதர்ம வள்ளலாரின் வாழ்த்து! - க. கனகராசா
 • இந்து சமய கலாசார அமைச்சர் மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் அவர்களின் ஆசிச் செய்தி - பி. வி. தேவராஜ்
 • இந்து சமய கலாசார அமைச்சின் செயலாளர் வாழ்த்துகிறார் - திரு த. வாமதேவன்
 • பணிப்பாளர் வாழ்த்துகிறார் - திரு. க. சண்முகலிங்கம்
 • இந்துக்களுகோர் கலங்கரை விளக்கம்
 • பணி வாழ்க வளர்க வளம் பெறுக - தெ. ஈஸ்வரன்
 • பூரிப்படைகிறேன் - திரு. சி. தனபாலா
 • சமயக் குரவர்களாற்றிய பணியை இந்து கலாசாரன் தொடர்கிறது - திரு. கே. பாலசுப்பிரமணியம்
 • இந்து சமுதாயத்திற்கு பயன்தர வேண்டும் - இ. சண்முக சர்மா
 • வாசக நேயர்களுக்கு - ஏ. எம். துரைசாமி (ஆசிரியர் )
 • வாசகர் வட்டம்
 • நமது நோக்கு: வடம் பிடிக்க வாருங்கள்
 • இந்து கலாசாரம் இதழின் தோற்றமும் வளர்ச்சியும்
 • அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும்! - காஞ்சி காமகோடி பீடாதிபத் ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
 • இகிலாந்தில் இந்து கலாசாரம்: இலண்டனில் மெய்கண்டார் ஆதீனம்
 • எம்து அஞ்சலி - ஆசிரியர்
 • எமது கண்ணீர் அஞ்சலி
 • இந்துக்களின் நிர்க்கதியான நிலை - நாகன் ஹரிதாஸ்
 • இந்து கலாசார மன்றம்: அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டது
 • அரிவையர் அரங்கு: இந்துத் தாயின் தனிச் சிறப்பு - மங்கையர்க்கரசி சிவலிங்கம் - தயாரிப்பு: கனகா சாந்தி
 • திருக்குறளும் திருமந்திரமும் - சி. இராமநாதன்
 • இந்துவெளி நாகரிகத்தில் சைவப்பண்பாடு - நன்றி: இந்து நாகரிகம்
 • ஆலயவிழாவில் மாஸ்டருக்கு பொன்னாடை
 • ஆடி அமாவாசையில் ஆன்மா ஈடேற்றம் பெறும் - எஸ். தெய்வநாயகம்
 • கல்லியுகத்தில் கடவுளின் கருணை பெற பஜனைவ்ழி - ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தஜி
 • மறைவாக நமக்குள்ளே! - நாதன்
 • வரவைப்பாய்! - தர்மரைத்தீவான்
 • நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் - செல்வி ஆர். கமலராணி
 • கவிதைகள்
  • எனதன்பு இந்து கலாசார நண்பா! - ராஜ புவனா
  • கங்காதர்க் கடவுள் வாழ்க! - சு. நாசரெத்தினம்
 • சம்பந்தக் குழந்தை
 • இந்திய சுதந்திர தினத்தையொட்டி புதுடில்லி சரோஜா வைத்தியநாதன் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள்
 • நதியின் பிழையன்று நறும் புனல் இன்மை - நன்றி: தினமணி - மதுரை
 • திருக்கோணமலையில் சமாதிலிங்கப் பிரதிஷ்டை - ஆர். வைத்திமாநிதி
 • இராமகான சபாவின் பொன்விழா
 • அக்னி ஹோத்ரம் - யாகமும் மகிமையுகளும் -இந்தியாவின் அரசியல் துறைப் பேராசியிய்ர் திரு. மூலே - பேட்டி கண்டவர்: அன்புச்செல்வன்
 • சங்கப்புலவர் கனகரத்தினத்தின் சிறுவர் பாடல் - அன்புச்செல்வன்
 • இசையும் இறைவனும் - இரா. நீதிராஜ சர்மா
 • இந்து கலாசாரத்தின் இனிய வாழ்த்துக்கள்