இந்துமதி 1990.04

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 9 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இந்துமதி 1990.04
5054.JPG
நூலக எண் 5054
வெளியீடு ஏப்ரல் 1990
சுழற்சி -
இதழாசிரியர் நிர்மலன் தாஸ்
மொழி தமிழ்
பக்கங்கள் 35

வாசிக்க

உள்ளடக்கம்

  • உயரும் விலைவாசி எம் எதிர்காலத்தின் அடித்தளம்
  • புத்தாண்டே வருக: வாசகர்களுக்கு இந்துமதி வழங்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • உணவு வகையில் மாற்றம் உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஓரளவு ஈடுகொடுக்க முடியும் - செல்வி. மீனா செல்லையா
  • கவிதைகள்
    • ஏக்கம் - வெளிஓயா வேணியன்
    • சித்திரையாள் வந்துவிட்டேன் - பானா.தங்கம்
    • ஆடி வாராய்! - குறிஞ்சி-தென்னவன்
  • அமைச்சரின் ஆசிச் செய்தி - பெ.பி.தேவராஜ்
  • இல்லறம் நல்லறமாவதில் ஈழனை கொண்ட பண்புகள் - செல்வி கமலேஸ் மாடசாமி
  • நிரந்தர தீர்வு எதிர்காலத்தில் தான் - நிர்மலன் தாஸ்
  • இந்திய தமிழரின் குடியிருப்பு, காணிப்பிரச்சனை தீரும் நாள் எந்நாளோ? - பானா.தங்கம்
  • வாசிக்கும் பழக்கம் வளர வேண்டும் - திருமதி லீமா மனோகரன்
  • உயர்கின்ற விலைவாசியில் உயர்படிப்பை நினைக்க முடியுமா? - வாணிதாசன்
  • கேள்வி பதில்
  • ஒரு பாடசாலையின் திறப்பு விழா - மலலிகை சி. குமார்
  • தேர்தலில் வென்ற தேசிய முன்னணி எத்திசையில் செல்லுமோ...! - மு. நேசமணி
  • நேபாளத்தில் ஆர்ப்பாட்டங்கள் - ஆர். ஞானசீலன்
  • கலை இலக்கியம்
  • இயற்கை அழிவும் மனிதனும் - அருண்மொழித்தம்பி
  • ஜனநாயகத்தை காக்க அமெரீக்கா படையெடுப்பு - கஜேந்திரன்
  • மேலும் ஒர் சர்வாதிகாரியின் வீழ்ச்சி - ஆ. குமாரதாசன்
  • 10 வருடங்களின் பின் ஓர்டேகா தோல்வி - க. கார்மேகம்
  • எமது தலைவிதியைத் தீர்மானிப்பது யார்? - சலீம்
"https://noolaham.org/wiki/index.php?title=இந்துமதி_1990.04&oldid=400444" இருந்து மீள்விக்கப்பட்டது