"ஆளுமை:பாலசுந்தரம்பிள்ளை, பொன்னுத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பாலசுந்தரம்பிள்ளை பொன்னுத்துரை (1941 சித்திரை, 29) வேலணையிற் பிறந்தார். இவர் விரிவுரையாளராகவும், மாணவ ஆலோசகராகவும், கலைப்பீடாத்பதியாகபும் மேலும் பல பதவிகளையும் வகித்தார். அதுமட்டுமல்லாது கலைப்பீடத்தில் புதிய கற்கை நெறிகளையும் அறிமுகம் செய்தார். இவர் தனது கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சென்று கருத்தரங்குகள் ஆய்வுப்பட்டறைகளில் பங்குபற்றியும் உள்ளார். இவருக்கு இலங்கை அரசாங்கம் ''சமாதான நீதவான்'' பட்டத்தையும்  நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்  ''ஒப்புரவாளன்'' பட்டத்தையும் கொடுத்ததோடு மேலும் பல நிறுவனங்களும் இவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.
+
பாலசுந்தரம்பிள்ளை பொன்னுத்துரை (1941 சித்திரை, 29) வேலணையிற் பிறந்தார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளராகவும், மாணவ ஆலோசகராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பதவிவகித்தார். அதுமட்டுமல்லாது கலைப்பீடத்தில் புதிய கற்கை நெறிகளையும் அறிமுகம் செய்தார். இவர் தனது கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சென்று கருத்தரங்குகள் ஆய்வுப்பட்டறைகளில் பங்குபற்றியும் உள்ளார். இவருக்கு இலங்கை அரசாங்கம் ''சமாதான நீதவான்'' பட்டத்தையும்  நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம்  ''ஒப்புரவாளன்'' பட்டத்தையும் கொடுத்ததோடு மேலும் பல நிறுவனங்களும் இவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|287-290}}
 
{{வளம்|4640|287-290}}

05:19, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசுந்தரம்பிள்ளை பொன்னுத்துரை
தந்தை பொன்னுத்துரை
தாய் நாகரத்தினம்
பிறப்பு 1941.04.29
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுந்தரம்பிள்ளை பொன்னுத்துரை (1941 சித்திரை, 29) வேலணையிற் பிறந்தார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளராகவும், மாணவ ஆலோசகராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பதவிவகித்தார். அதுமட்டுமல்லாது கலைப்பீடத்தில் புதிய கற்கை நெறிகளையும் அறிமுகம் செய்தார். இவர் தனது கல்வி நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சென்று கருத்தரங்குகள் ஆய்வுப்பட்டறைகளில் பங்குபற்றியும் உள்ளார். இவருக்கு இலங்கை அரசாங்கம் சமாதான நீதவான் பட்டத்தையும் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் ஒப்புரவாளன் பட்டத்தையும் கொடுத்ததோடு மேலும் பல நிறுவனங்களும் இவரது சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 287-290