"ஆளுமை:ஜமால்தீன், எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜமால்தீன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:29, 29 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜமால்தீன், எம்.
பிறப்பு 1957.03.02
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜமால்தீன் (பி. 1957, மார்ச் 02) ஓர் கவிஞராவார். கம்பஹாவை சேர்ந்த இவர் ஆசிரியராக கடமையாறியுள்ளார். காவூர்கவிஞன், காவூர்ஜமால் எனும் பெயர்களில் கவிதைகளை எழுதியதுடன் கவியரங்குகள், வில்லிசை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கடம் வாசிப்பவராகவும் திகழ்ந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 41-42


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜமால்தீன்,_எம்.&oldid=145765" இருந்து மீள்விக்கப்பட்டது