ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:49, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சௌந்தரவல்லி தர்மலிங்கம், ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம் என்ற தலைப்பு...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சௌந்தரவல்லி, தர்மலிங்கம்
பிறப்பு 1945.11.05
ஊர் சங்கத்தானை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சௌந்தரவல்லி, தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளையிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68