"ஆளுமை:கீதாமணி, கமலேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 17: வரிசை 17:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் நாடகக் கலைஞர்கள்]]

11:24, 8 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் கீதாமணி, கமலேந்திரன்
தந்தை -
தாய் -
பிறப்பு 1955.02.16
இறப்பு -
ஊர் அல்வாய்
வகை நாடகக் கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கீதாமணி, கமலேந்திரன் (1955.02.16) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். யாழ் தேவைரையாளி இந்துக் கல்லூரியிலும், யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் இவர் கல்வி கற்றுள்ளார். மேலும் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கல்விப் பயின்றுள்ள இவர் Batch Top ஆக வந்துள்ளதோடு மெய்யியல் சிறப்பு பட்டதாரியாகவும் விளங்கினார்.

அல்வாய் மனோகரா முன்பள்ளியில் 8 வருடங்கள் முன்பள்ளி ஆசிரியையாகவும், தேவைரையாளி இந்துக் கல்லூரியில் 17 வருடங்கள் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ள இவர் பல்கலைக்கழகத்தில் தற்கால விரிவுரையாளராக ஒரு வருடம் கடமையாற்றியுள்ளார்.

படசாலை நாட்களில் செல்வராசா அவர்களின் தலமையின் கீழ் தனது தகப்பனார் எழுதிய நாடகங்களில் நடித்துள்ளார். மேலும் மனோகரா நாடகமன்றத்தின் மூலம் தனது தந்தையாருடன் இணைந்து பூமாதேவி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.