ஆளுமை:ஆமினா பேகம், பாரூக்

From நூலகம்
Revision as of 03:02, 30 October 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name ஆமினா பேகம், பாரூக்
Pages சுலைமான்
Pages மர்யம் பீபி
Birth
Place கொழும்பு
Category கலைஞர்

ஆமினா பேகம், பாரூக் கொழுப்பைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை சுலைமான்; தாய் மர்யம் பீபி. இவர் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் க.பொ.த.சாதாரண தர வகுப்பும், கம்பளை சாஹிராக் கல்லூரியில் உயர்தர வகுப்பும் கற்றார். இவர் நாடகங்கள், உரைச்சித்திரம், இசைச்சித்திரம், மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதுடன் சிறுகதை, நாடகம் எழுதி ஒலிபரப்புவதிலும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கலைத்தாரகை என்னும் விருது பெற்றவர்.

Resources

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 88-89