ஆளுமை:ஆனந்தராசா, சூசைப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:08, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்தராசா
தந்தை சூசைப்பிள்ளை
பிறப்பு 1936.05.12
ஊர் குடத்தனை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராசா, சூசைப்பிள்ளை (1936.05.12 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சூசைப்பிள்ளை. தனது தந்தையிடம் நாடகம் பயின்று 1960இலிருந்து நடித்துவந்தார். மாணவர் மட்டத்திலும் இளைஞர் மட்டத்திலும் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களைப் பழக்கியும், பல நாடகங்களை எழுதி நடித்தும் நெறியாள்கை செய்தும் உள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128