"ஆளுமை:ஆனந்தன், மார்க்கண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆனந்தன், எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஆனந்தன், எம். எஸ். |
+
பெயர்=ஆனந்தன்|
தந்தை=|
+
தந்தை=மார்க்கண்டு|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=கொடிகாமம்|
வகை=|
+
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
  
ஆனந்தன் ஓர் ஒளிப்பதிவாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் பல சிங்களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  
+
ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த  ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த ''சித்தக மஹிம'' (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ''ஹந்தபான'' (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.  
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7490|175-179}}
 
{{வளம்|7490|175-179}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

05:29, 8 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தன்
தந்தை மார்க்கண்டு
பிறப்பு
ஊர் கொடிகாமம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆனந்தன், மார்க்கண்டு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் ஆரம்பத்தில் எஸ். எம். நாயகத்தின் ஸ்ரூடியோவிலும் ஒளிப்பதிவுப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தார். ஆர். ஆர். பிலிம்ஸ் அதிபர் ராஜா பாலி தயாரித்த சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி), என்ற படத்தையே முதன் முதலில் இயக்கினார். மேலும் இவர் இயக்கிய இன்னொரு படமான ஹந்தபான (நிலவொளி) அதிக நாட்கள் ஓடியது.


வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 175-179