ஆளுமை:அஹ்மது பதுர்தீன், முஹம்மது ஸாலிஹ்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:14, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஹ்மது பதுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஹ்மது பதுர்தீன், எம். எஸ்.
பிறப்பு 1956,.04.27
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஹ்மது பதுர்தீன், எம். எஸ் (பி. 1956, ஏப்ரல் 27) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், கலைஞருமாவார். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், சிறுவர் பாடல்கள், வானொலி நாடகம், மொழிபெயர்ப்புக் கதைகள், உருவகக் கதைகள், விமர்சனம் போன்றவை இவரது படைபபுக்களாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 44-46


வெளி இணைப்புக்கள்