ஆளுமை:அலி உதுமான்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:48, 19 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலி உதுமான்
பிறப்பு 1880
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்

அலி உதுமான் (1880 - ) புத்தளம், புளிச்சாக்குளம் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், யாப்பணிகளிலும் தேர்ச்சிபெற்று விளங்கிய இவர் கீர்த்தி மஞ்சரி என்னும் நூலை இயற்றியுள்ளதோடு தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 21
"http://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அலி_உதுமான்&oldid=185239" இருந்து மீள்விக்கப்பட்டது